உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, December 31, 2011

கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்


Ravi Nag's Photos
கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.........ஆம் இந்த நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் பன்னும் தகிடுதனம் பற்றிய முழு அவேர்னஸ் ஆர்டிக்கள்... விஜய் டீவி நிகழ்ச்சியில் அம்பானி என்கிருந்து வந்தார்னு கேக்குறிங்களா, இந்த நிகழ்ச்சியில் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் கம்பெனி "பிக் சினர்ஜி" எனும் நிறுவனம் தான். ஏற்கனவே ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் பன்னிய ஃப்ராடுதனத்தால் அதன் பிரிட்டிஷ் நிறுவன சி ஈ ஓ சிறைக்கு இரண்டு மாதத்திர்க்கு முன் தான் சென்றார். இப்பொழுது இவர்கள் அம்பானி கம்பெனியுடன் சேர்ந்து நடத்தும் பகல் கொள்ளை தான் " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி..... 

Friday, December 30, 2011

எஸ்.எம்.எஸ்.,களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் பதிலளிக்க, டிராய் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, நோட்டீஸ் ?புத்தாண்டு உட்பட, விழாக்காலங்களில் மொபைல் போன்களில் அனுப்பப்படும் எஸ்.எம்.எஸ்.,களுக்கு அதிக கட்டணம் வசூலிக்க தடை கோரிய வழக்கில் பதிலளிக்க, டிராய் மற்றும் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Thursday, December 29, 2011

ஏ.டி.எம்., மெஷினை உடைத்து திருட முயற்சி :திருப்பூரில் துணிகர சம்பவம்


                          

திருப்பூர் பி.என்., சாலையில் உள்ள வங்கி ஏ.டி.எம்., மெஷினை உடைத்து, மர்ம நபர்கள் பணத்தை திருட முயற்சித்துள்ளனர். திருப்பூர் பி.என்., சாலை, மில்லர் பஸ் ஸ்டாப்

டேம் 999‘ படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, அணை 555 ?


‘டேம் 999‘ படத்துக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பானது என்பதை விளக்கி ‘அணை 555‘ என்ற பெயரில் புதிய சினிமா தயாரிக்கப்படுகிறது. 

இந்திய குற்றவியல் கழக மதுரை கிளை நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செயலாளர் கோபிநாத் கூறியதாவது:

cotee Letter to Regulatory Committee for Tariff revision

cotee Letter to Regulatory Committee for Tariff revision

பதிவிறக்கம்


Counting Till 2012 »»Counting Till 2012 »»


days 6 hours 3 minutes 44 secondsஇதை உங்கள் பிளாக்கில் சேர்ப்பது எப்படி என்று பார்ப்போம்...
முதலில் தங்கள் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள். பின்னர்
DASHBOARD
DESIGN

கருத்து சொல்ல இங்கு மொழி தடையில்லைஇந்த வீடியோவில்  கருத்து சொல்ல இங்கு மொழி தடையில்லை

பத்திரப் பதிவு செலவில் பகல் கொள்ளை உஷார்!


Dec
29
  

மனையோ, சொத்தோ வாங்கும்போது அது ஒரிஜினல் உரிமையாளருக்குச் சொந்தமானதுதானா? வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா? என்பதைப் பார்க்கும் அதே நேரத்தில் கூடவே பத்திரப் பதிவு செலவையும் பார்க்க வேண்டியது அவசியத்திலும் அவசியமாகிவிட்டது.

காரணம், சொத்து விற்பனை படுத்துவிட்ட நிலையில் பத்திரப் பதிவிலும் லாபம் பார்க்க தொடங்கி இருக்கிறார்கள், சில பலே லேண்ட் புரமோட்டர்கள் மற்றும் பில்டர்கள். பதிவுக் கட்டணத்தைவிட பல மடங்கு பணத்தைக் கேட்கிறார்கள் சில ரியல் எஸ்டேட் புரமோட்டர்கள் என்கிற புகார் நமக்கு வரவே, களத்தில் இறங்கி விசாரிக்கத் தொடங்கினோம்.

இந்தியர்களே இதை பாருங்கள்


எனது கிளிக்,


Wednesday, December 28, 2011

RTO - ஆன்லைன் சர்வீஸ்
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்   கொண்டிருந்த வட்டார போக்குவரத்து கழகத்தின் (RTO) ஆன் லைன் சர்வீஸ் 80% டிசம்பர் 3ஆம் தேதி முதல் செய்யபடும். ஒவ்வொரு RTO அலுவுலகத்திலும் இப்பொழுது என்ன நம்பர் சீர்யல் ஓடுகிறது TN - 13 - XX - XXXX ,

என்ன வி ஐ பி நம்பர் இருக்கிறது, லைசன்ஸ் ஆன்லைன் அப்ளிகேஷன், உங்களின் டிரைவிங் லைசன்ஸ் தற்போதைய நிலமை, ஒவ்வொரு வாகனத்திற்க்கும் ரோடு டாக்ஸ் ஆன்லைனில் செலுத்துதல், கன்டக்டர் உரிமம் புதுபித்தல்,
புது வாகன் ரிஜிஸ்ட்ரேஷன் அப்ளிகேஷன், ஒட்டுனர் உரிமம் ரோடு டெஸ்ட் ஆன்லைன் அப்பயின்ட்மென்ட்,  மற்றும் லோன் ஹைபோதிகேஷன் ஆர் சி புக்கில் இருந்து எடுக்க எந்த ஆர் டி ஓ ஆபிசுக்கு நீங்கள் செல்ல வேண்டும்  மற்றும் வண்டி ரிஜிஸ்ட்ரேஷன் டீட்டேயில்ஸ் எல்லாம் இனிமே நம் கையில், இனிமே புரொக்கர் வேண்டவே வேண்டாம்,

ஆன்-லைனில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்;மூன்று மாதத்தில் செயல்படுத்த திட்டம்


ஆன்-லைனில் பிறப்பு - இறப்பு சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடர்பாக, மருத்துவத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இத்திட்டத்தை, இன்னும் மூன்று மாதத்துக்குள் செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பு சான்றிதழும், இறப்பு சான்றிதழும் மிக முக்கியம். பள்ளியில் சேரும்போது, வயதை கணக்கிடுவதற்காக, குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கேட்பது வழக்கம். அதேபோல், குடும்பத்தில் ஒருவர் இறந்து விட்டால், அவரது சொத்தை பரிமாற்றம் செய்வதற்கோ அல்லது வேறு பணிகளுக்கோ இறப்பு சான்றிதழ் தேவை. மருத்துவமனையில் இறந்தால் டாக்டர்களும், வீட்டில் இயற்கையாக மரணம் அடைந்தால், அருகில் உள்ள வி.ஏ.ஓ., ஆர்.ஐ., தாசில்தார் மூலம் கையெழுத்து பெற்று சான்றிதழ் தரப்படுகிறது.

- Junior Engineer/Elecl II -Grade - Promotion to the post of Junior Engineer/ Electrical I.Grade – Suitability reports – DP & Service particulars Called for – Reg    Letter No. 061885/387/G.1/G.12/2011-3,  dated  27.12.2011.

Sir,

Sub:
Estt- Class III - Service - Junior Engineer/Elecl II -Grade -  Promotion to the post of Junior Engineer/ Electrical  I.Grade – Suitability reports – DP & Service particulars  Called for –  Reg


*****
                       A  fresh panel is proposed to be prepared to  fill  up the existing and anticipated vacancies of Junior Engineer/ Electrical. I Grade fixing the Crucial date of25.03.2010  A list consisting of Junior Engineer/ Electrical .II Grade  is annexed for consideration for promotion to the  post  of Junior Engineer/Electrical.I Grade.
உண்ணாவிரதத்தை பாதியில் முடித்தார் ஹஸாரே!

மும்பை: மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள லோக்பால் மசோதா குறித்த தனது கடும் அதிருப்தியைத் தெரிவித்துள்ள அன்னா ஹஸாரே, மக்கள் ஆதரவு குறைந்ததாலும், உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாலும் இன்றே தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். 

வலிமையான லோக்பால் மசோதா கோரி நேற்று பிற்பகல் மும்பை எம்எம்ஆர்டிஏ மைதானத்தில் 3 நாள் உண்ணாவிரதத்தை தொடங்கினார் அன்னா ஹஸாரே. 

கூகுளில் உமது வலைப்பூ தெரிகிறதா?

உலக அளவில் அதிகமான மக்கள் பயன்படுத்தும் தேடியந்திரம் கூகுள் என்பது யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உமது வலைப்பூ வினை கூகுள் தளத்தில் தேடினால் கட்டுகிறதா என்பதைப் பாருங்கள். அவ்வாறு காட்டப்படவில்லை எனில் https://www.google.com/webmasters/tools/submit-url?continue=http://www.google.com/addurl/&pli= தளத்திற்கு சென்று உமது வலைப்பூவை பதிவு செய்யுங்கள்.


இவ்வாறு கூகுள் தளதில்பதிவு செய்வதால் ஏற்படும் பயன்கள்:

கூகுள் வலைத்தளத்தில் உமது வலைப்பூவை இணைப்பதனால் கூகுள் தேடியந்திரம் உமது வலைப்பூவை உலகிற்கு காட்டும். அதன் மூலம் உமது தளத்திற்கு வாசகர்கள் எண்ணிக்கை அதிகமாகும். உமது வலைபூவிலுள்ள தகவல்கள் பலருக்கு சென்றடைய கூகுள் தேடியந்திரம் ஒரு சிறந்த கருவியாய் இருக்கும்.
பதிப்பு உரிமை http://sindhikkalam.blogspot.com/2011/12/blog-post_03.html

ரஜினியின் அன்னா ஹசாரே ஆதரவு...


முட்டாள்களின் வார்த்தைகள் இதயத்தில் உள்ளது. அயோக்கியர்களின் வார்த்தைகள் மூளையில் உள்ளது' என்பது உண்மை என நிருபிக்கிறது ரஜினியின் அன்னா ஹசாரே ஆதரவு...
நன்றி தமிழச்சி --

யார் தடை போட்டாலும் நாங்கள் சுவிஸ் செல்வது உறுதி : சங்கீதா - கிரிஷ் திமிர் பேட்டி(காணொளி )


சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தமிழர்கள் சிலர், புத்தாண்டு விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவில் நடிகர் ஜீவா, நடிகை சங்கீதா, அவருடைய கணவரும், பின்னணி பாடகருமான கிரிஷ் ஆகியோர் கலந்து கொள்வதாக தகவல் வெளியானது.

பத்து நிமிடத்தில் Windows XP install பண்ணலாம் வாங்க...Windows XP நம்மவர்கள் அதிகம் பயன்படுத்தும் OS. என்னதான் windows 7 வந்துவிட்ட போதிலும் இதை நாம் மறக்கவில்லை. எப்போதும் OS இன்ஸ்டால் பண்ணுவதற்க்கு நமக்கு அதிகபட்சம் 2 மணி நேரம் ஆகக் கூடும். இதை பத்து நிமிடத்தில் முடித்தால் எப்படி இருக்கும். வாங்க முடிப்போம். 
  • OS cd யை உள்ளே போட்டு ஃபார்மட் ஸ்டெப் முடிக்கவும்
  • இப்போது உங்கள் கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். 
இப்போது கீழே உள்ளது போல டெஸ்க்டாப்பில் வரும். 

20 நிமிடத்தில் Windows 7 இன்ஸ்டால் செய்வது எப்படி


Windows 7 என்பது இப்போது பரவலாக பயன்படுத்தபடும் OS . இதை நாம் இன்ஸ்டால் செய்யும் போது குறைந்தது ஒரு மணி நேரம் ஆகலாம். ஆனால் இதை இருபதே நிமிடத்தில் இன்ஸ்டால் செய்ய முடிந்தால்? முடியும் என்று நான் சொல்கிறேன். நான் செய்து பார்த்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  

முல்லை பெரியார் விசயமும் இளையராஜா மற்றும் AR ரஹ்மான் விளக்கமும் & நடிகர்களும்  முல்லை பெரியாறு  விசயத்தில் பெரிய நடிகர்கள் எல்லாம் வாய் திறக்காத நேரத்தில் ( அவர்களுக்கு தெரியும் அவர்கள் வாய் திறந்து தமிழனுக்கு ஆதரவாக பேசினால் மலயாளிகள் படம் பார்க்க மாட்டார்கள் அங்கு இருந்து அவர்களுக்கு கிடைக்கும் பணம் கிடைக்காது இல்லையா ? )

கூகுளில் பேசி தேடலாம்கூகுளில் பேசி தேடுவோம்


கூகுள் தளம் நாளுக்குநாள் தன் எல்லையை விரிவாக்கி கொண்டே செல்கிறது .
தினமும் புது புது வசதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது .

சிசேரியன் - கொடுமைச் சம்பவங்கள்

நான் படித்ததில் பிடித்தபதிவு இது இதை அனைவரும் தெரிந்துகொள்ளும் நோகில் இங்கே பதிவிடப்படுகிறது

பதிப்பாளர் http://www.enayamthahir.com/2011/12/blog-post_7250.html

சுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்

சம்பவம் 1:

தமிழ்நாட்டில் நாமக்கல் நகரையடுத்த கொல்லிமலையில் சித்தா டாக்டர்கள் மற்றும் சித்தா பயிலும் மாணவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படியும் பேசவும் அழைத்திருந்தார்கள். பேசிமுடிந்து கலந்துரையாடலின் போது சித்தா டாக்டர் ஒருவர் என்னிடம் கூறினார்,

Tuesday, December 27, 2011

JE-II gr (Non Diploma) Elec. Suitability call letter

JE-II gr (Non Diploma) Elec. Suitability call letter

பதிவிறக்கம்


Monday, December 26, 2011

புலிகளின் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் கைது – சயனைட் அருந்தியும் காப்பாற்றப்பட்டார்
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் சிறிலங்காவின் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் மருத்துவர்களால் காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு காவல்துறை கூறியுள்ளது.

உலவு பயன்படுத்துவது எப்படி என செல்லுங்கள்

http://ulavu.com/   உலவு  பயன்படுத்துவது எப்படி என செல்லுங்கள்

தங்கள் வரன்களை இங்கு அறிமுகம் செய்க


     தங்கள் வரன்களை இங்கு அறிமுக மணமகன் மணமகள் பிறந்த நாள், பிறந்த நேரம், பிறந்த இடம், விலாசம்,தெடர்பு எண்மற்றும் ஜாதக்த்தை என்ற ganeshtnebgobi@gmail.com முகவரிக்கு மின் அஞ்சல் செய்யுங்கள் அவை இங்கு பதியப்படும் இச்சேவை 100% இலவசம்.

நுகர்வோருக்காக வழக்கிடும் அவரது முகவர் வழக்குரைஞராக இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை - உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்புநுகர்வோருக்காக வழக்குரைஞர் அல்லாத ஒரு முகவரும் வழக்கு நடத்தலாம் - உச்ச நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு

நுகர்வோர் ஒருவர் தனது வழக்கை தனது அதிகாரம் பெற்ற ஒரு முகவரை (ஏஜென்ட்) கொண்டு நுகர்வோர் குறை தீர் மன்றங்களில் நடத்தலாம் என்றும், அத்தகு முகவர் ஒரு வழக்குரைஞராக இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மருத்துவ கவனக்குறைவு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மருத்துவருக்காக அல்லது அவருக்கெதிராக இன்னொரு மருத்துவர் வழக்கு நடத்தலாம் என்றும் அண்மையில் உரிமையியல் மேல்முறையீடு ஒன்றில் நமது உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்துள்ளது. 

நான் பிறந்த மண்

நான் பிறந்த மண்     
கொளப்பலூர் (ஆங்கிலம்:Kolappalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் ஒருபேரூராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8717 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கொலப்பலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 59% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 68%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. கொலப்பலூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்


நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.

அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம் இணையத்தில் செலவழிக்கும் நேரத்தை மிகவும் பயனுள்ளதாக ஆக்கிக்கொள்ளலாம்

இங்கு Internet Explorer, Firefox, google chrome, Opera, Safari ஆகிய இணைய உலவிகளுக்கான keyboard Shordcuts தரப்பட்டுள்ளன

திரட்டிகளின் ஓட்டுப் பட்டைகளை ஒரே வரிசையில் அமைப்பது எப்படி?பதிவர்கள் பலரின் வலைப்பூவில் ஓட்டுப் பட்டைகளை பார்த்தால் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும். சில நேரம் பதிவின் கடைசி வரியில் சிம்மாசனமிட்டு  அமர்ந்து இருக்கும். அதை எப்படி எளிதாக ஒழுங்கு படுத்தி ஒரே வரிசையில் அமைப்பது எப்படி என்று பார்ப்போம். 


ஏற்கனவே ஓட்டுப் பட்டைகள் வைத்து இருப்பவர்கள் முதலில் அதை நீக்க வேண்டும். அது ரொம்ப எளிதுதான். ஒரே ஒரு பிரச்சினை எதையாவது சேர்த்து நீக்கி விடாமல் இருக்க வேண்டும்.

Sunday, December 25, 2011

வேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown

வேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown: கம்யூட்டரில் பணிபுரிந்துகொண்டு இருப்போம். அலுவலகம் செல்லும் அவசரத்தில் கம்யூட்டரை ஷட்டவுண்செய்திட மறந்துவிடுவோம்.அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்பிட்ட நேரத்தில் கம்யூட்டர் தானே நின்றுவிடசின்ன சாப்ட்வேர் உள்ளது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Shut Down. Log Off.Stand by. Hibernate என பல ரேடியோ பட்டன்கள்உங்கள்Gmail கணக்கு hack செய்யப்படுகின்றதா? எளிமையான தீர்வுSUNDAY, SEPTEMBER 26, 2010

     தகவல் தொழில்நுட்பம் வேகமாக வளர்வதினால் சமுதாயத்தில் நல்ல மாற்றங்களை காணமுடிகின்றது. ஆனால் விஞ்ஞானம் தொடர்புடைய அனைத்து துறைகளுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. அது நல்லதுக்கு மற்றும் கேட்டது இரண்டுக்குமே பயன்படுகின்றது.  தகவல் தொழில்நுட்பம் நுகர்வோர்களுக்கு பல வேலைகளை எளிதாக்கிவிடுகின்றது. அவற்றில் முக்கியமான ஒன்று தான் மின் அஞ்சல் (e-mail). தனிப்பட்ட மற்றும் அலுவலக தகவல் பரிமாற்றத்திற்கு மின் அஞ்சல் பயன்படுகின்றது.

பென்ட்ரைவ் ட்ரிக்ஸ்: ஃபோல்டர் ஷார்ட்கட்

    பென் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டெர்னல் ஹார்டிஸ்க் ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். 

இணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட்சி!


               நம்மில் பெரும்பாலான இணைய பயனாளர்கள், Facebook, Orkut, Youtube போன்ற சில இணைய தளங்களுக்கு அடிமையாகி விடுகிறோம். ஒரு சில சமயங்களில் ஒழுங்காக ஆணி பிடுங்க வேண்டிய நேரங்களையும், பிற அத்தியாவசிய பணி நேரங்களையும், இந்த தளங்களில் உலாவுவதன் மூலமாக வீணடித்து விடுகிறோம். (டிவி சீரியல்கள் போல).

NDTV HINDU TV PROGRAM ABOUT SUTHANTHIRA MENPORUL.COM


தமிழன்: டேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு :தமிழர...


டேம் 999 படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் ஆதரவு :தமிழர்கள் கொதிப்பு !


டேம் 999 படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். 

இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார். தமிழராக இருந்து கொண்டு ஏ.ஆர். ரஹ்மான் இப்படி கூறலா மா? என்று தமிழர் அமைப்புகள் குமுறுகின்றன. முல்லைப் பெரியாறு அணையை சர்வதேச பிரச்னையாக்க மலையாளத்தை சேர்ந்த சோஹன் ராய் என்பவர் கேரள அரசின் ஆதரவுடன் எடுத்த படம் தான் டேம் 999. இந்தப் படத்திற்கு வளைகுடா நாடுகளில் வாழும் மலையாளிகள் நிதியுதவி செய்துள்ளனர்.

உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வருகையாளர்களின் பார்வை விகிதம் குறைந்து விட்டதா..?


      வலைப் பதிவில் புதிதாக வந்த புதிதில் நமக்கு தெரிந்த சில விசயங்களை ஆர்வமோடு பகிர்ந்து கொண்டிருப்போம். தொடங்கிய பொழுதில் வருகையாளர்களை நாம் அதிகமாக்க எழுதும் விதத்தில் ஆர்வம் அதிகமாக காட்டியிருப்போம். நாளடைவில் வருகையாளர் பார்வை விகிதமானது குறைவது போன்று தோன்றும்.  வருகை விகிதம் குறைவது தெரிந்ததுமே நமது எழுத்துக்கள் வருகையாளர்களை திருப்தி படுத்த தவறிவிட்டதோ என்று வருத்தம் ஏற்ப்பட்டு நாளடைவில் பதிவு எழுதுவதையே நிறுத்தி விட்டு தனது பயணத்தை முற்றுப்புள்ளி வைத்து சென்றவர்கள் ஏராளம். 
Related Posts Plugin for WordPress, Blogger...