உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, October 26, 2011

1996 ஆம் ஆண்டு Stanford பல்கலை கழக மாணவர்களான Larry Page, Sergey Brin இவர்களால் ஆரம்பிக்கப்பட்ட தேடியந்திரம் Backrub. இதுவே 1998ஆம் ஆண்டு கூகுள் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டு இன்றுவரை இணையத்தில் ஒரு அசைக்க முடியாத நிறுவனமாக மாறி உள்ளது. இணையத்தில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல உலகில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு தெரிந்து இருக்கும் இந்த கூகுள் நிறுவனத்தை பற்றி. உலகம் முழுவதும் தனது கிளைகளை பரப்பும் அளவுக்கு ஒரு அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது. ஒரு நாள் இந்த தளம் செயல்படவில்லை எனில் இணையத்தின் செயல்பாடே முடங்கி விடும் அளவிற்கு பல கிளை தளங்களை தன்னுள் வைத்துள்ளது கூகுள் நிறுவனம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...