உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, November 05, 2011

உலகிலேயே அதிவேக இன்டர்நெட் இணைப்புகளைக் கொண்ட 9 நாடுகளைப் பார்க்கலாம் .


நன்றி :huffingtonpost 

இணைய பாவனையாளர்களுக்கு மிகவும் தேவையானது அதிவேக இணைய இணைப்பு .மந்தமான இணைய வேகம் இணைய பாவனையாளர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கக்கூடியது .இப்போது உலகிலேயே அதிவேக இன்டர்நெட் இணைப்புகளைக் கொண்ட 9  நாடுகளைப் பார்க்கலாம் .

9  வது இடம் : பெல்ஜியம் 

இணைய வேகத்தில்    பெல்ஜியம் நாடு ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .4  Mbps.


8  வது இடம் : ருமேனியா

இணைய வேகத்தில்    ருமேனியா  நாடு எட்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 6 .8  Mbps.

7  வது இடம் : சுவிட்சர்லாந்து 
 
இணைய வேகத்தில்    சுவிட்சர்லாந்து  நாடு ஏழாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .3  Mbps.

6  வது இடம் : செக் குடியரசு 
இணைய வேகத்தில்    செக் குடியரசு  நாடு ஆறாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 7 .4  Mbps.


5  வது இடம் : லாட்வியா 

இணைய  வேகத்தில்     லாட்வியா   நாடு  ஐந்தாவது  இடத்தைப் பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .2  Mbps.


4  வது இடம் : நெதர்லாந்து 

இணைய வேகத்தில்    நெதர்லாந்து  நாடு நான்காவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .5  Mbps.

3  வது இடம் : ஜப்பான்
 
இணைய  வேகத்தில்     ஜப்பான்  நாடு  மூன்றாவது   இடத்தைப்   பிடித்துள்ளது .இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 8 .9  Mbps.

2  வது இடம் : ஹாங்காங் 
இணைய வேகத்தில்    ஹாங்காங் நாடு இரண்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள மொத்த இன்டர்நெட் இணைப்புகளின் சராசரி வேகம் 10 .3  Mbps.

1  வது இடம் : தென் கொரியா 

இணைய வேகத்தில்    தென் கொரியா  முதல்  இடத்தைப் பிடித்துள்ளது. இந்நாட்டிலுள்ள     மொத்த   இன்டர்நெட்  இணைப்புகளின்  சராசரி  வேகம்           13.8  Mbps.நீங்கள் மனதிற்குள் ஏதோ ஒன்று நினைப்பது தெரிகிறது .இந்தியா இதில் எத்தனையாவது இடம் என்றுதானே .ராஜா வெளியே வரட்டும் கேட்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...