உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 15, 2011

நியான் ஒளிர்வு எழுத்துருக்களை உருவாக்க.. போட்டோசாப்.


நியான் விளக்கு ஒளிர்வு போல எழுத்து உருக்களை எளிதாக 2 நிலையிலேயே உருவாக்கலாம்.

 படம்.1.
போட்டோசாப்பில் புதிய  கோப்பை 800 X 600 பிக்சல் அளவுள்ள கோப்பை கருப்பு வண்ண பிண்ணனியில் திறந்து கொள்ளுங்கள்.
வெள்ளைகோப்பாக வந்துவிட்டதா அதை பக்கெட் கொண்டு கருப்பு வண்ணத்தல் நிறப்புங்கள்.
லேயர் கீழே தெரியும் எப் (F) அய்கானை சொடுக்க லேயர் பிராப்பர்டீஸ் விண்டோ திறக்கும்.
கீழ் பகுதியில் உள்ள ஸ்ட்ரோக் தேர்வில் வண்ணத்தை தேர்வு செய்யுங்கள். நான் நீல வண்ணத்தில் 5 பிக்சல் அளவு தேர்வு செய்துள்ளேன்.
படம் .2.

அடுத்த நிலையே இறுதி.
அவுட்டர் குலோ (Outer Glow)
Opacity -100%
Size-32px
Range -22%
மேற்கண்ட தேர்வு என்னுடைய விருப்பம்.

உங்களின் அழகியல் கலைத்திறனுக்கு ஏற்ப தேர்வு செய்து சேமியுங்கள்.


இதே போல் மாதிரி படங்களையும் நீங்கள் காண்கிறீர்கள்.
நன்றி..

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...