உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 15, 2011

கருப்பு வெள்ளையில் கலக்கல் தோற்றம். போட்டோசாப்


பல விளம்பரங்களில் பார்த்த வடிவமைப்பு... முக்கியமாக திறைப்பட விளம்பரங்களில் கண்டு இருக்கலாம். ஒரு ஓவிய வடிவத்துடன் ஒளி மேம்படுத்தப்பட்ட செறிவுடன் ஒரு படத்தை உருவாக்கப்போகிறோம்.


படம்.1.
டிஜிட்டல் கேமிராவில் எடுக்கப்பட்ட படம் வண்ணத்தை தவிர்த்து இருக்கிறேன். வண்ணம் இருந்தாலும் சரி.

இதில் பார்த்தால் ஒளி செறிவுடன் படம் அமையவில்லை.
இதற்காக...படம்2.
Image-Adjustment-Brightness/Contrast


தேர்வுக்குச் செல்லுங்கள்.

படம்.3.
ஒளிச்செறிவூட்ட பிரைட்னஸ் விண்டோ திறந்துள்ளேன்.


அதில்.
Brightness: +59
Contrast: +55 அளவுக்கு படத்திற்கு ஏற்றார் போல கொடுத்துள்ளேன்.


படம்.4.
அடுத்த விளைவை சேர்க்க..
Filter-Sketch-Reticulation தேர்வுக்குச் செல்க..

.
படம்.5.
ரெட்டிகுலேசன் விண்டோ திறந்துள்ளேன்.
அதில்

Density : 49
Foreground level : 4-6 (வைத்துக் கொள்ளலாம்)
Background Level : 0
தேர்வு செய்து ஓகே கொடுங்கள்.
படம்.6.
இப்போது மீண்டும்
Image-Adjustment-Brightness/Contrast
தேர்வுக்குச் செல்லுங்கள்.

Brightness : 17
Contrast : 42


இத்தேர்வில் பிரைட்னஸ் செய்ய செய்ய படம் வெளிரும்.
காண்ட்ராஸ்ட் செய்ய கருப்பு வண்ணப்பகுதிகள் அடர்த்தியாகும்.
முடித்தவுடன் சேமிக்க வேண்டயதுதான்.
இவ்விளைவை கொண்டு உருவாகிய படங்களே இவை.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...