உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 29, 2011

பிளாக்கில் டிவிட்டர் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை விட்கேட்!தங்கள் பிளாக்கில் டிவிட்டர்  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை காணும் விட்கேட்டை அமைப்பது எப்படி?
     நம் பிளாக்கை பிரபல மாக்க பல்வேறு சமுக வலைதளங்களில் நம் பதிவுகளை வெளியிடுவோம்....அத்தகைய முன்னனி சமூக வலைதளங்களில் ஒன்று தான் டிவிட்டர் தளம்...சரி தங்கள் பிளாக்கை டிவிட்டர் மூலம் பின்தொடர்வர்களின் எண்ணிக்கை காணும் வேணும் என்றால் நாம் நம் டிவிட்டர் அக்கொண்டில் நுழைந்த பிறகே காண முடியும்...இதை எப்படி தங்கள் பிளாக்கிலே காண்பது....FEED BURNER போன்றவைக்கு தங்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை காணும் விட்கேட் உள்ளது. இதை அனைவரும் அறிந்ததே! ஆனால் இதே மாறி டிவிட்டர்  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை காணும் விட்கேட் ஒன்றும் உள்ளது...

இது அவ்வளவாக அனைவருக்கும் தெரியாது....இதை எப்படி தங்கள் பிளாக்கில் அமைப்பது....

முதலில் தங்கள் பிளாக்கர் அக்கெண்டில் நுழைந்து கொள்ளுங்கள்....பின்னர்

Dashboard
Design
Page Elements
Add a Gadget
Html/JavaScript
சென்று கீழே உள்ள கோட்டிங்கை காப்பி செய்து, பேஸ்ட் செய்யவும்...இந்த கோட்டிங்கிள் தாங்கள் சிறிய மாற்றங்கள் செய்ய வேண்டி உள்ளது...இந்த கோட்டிங்கிள் சிவப்பி நிறமிடப்பட்டு காட்டபட்டு இருக்கும் இடத்தில் தங்கள் டிவிட்டர் ID யை REPLACE செய்யவும்....

கீழே நான்கு வகையான விக்கேட்கள் தரப்பட்டுள்ளன்...இவற்றில் தங்களுக்கு வேண்டியதின் கோட்டிங்கை பயன்படுத்தவும்....
<script type="text/javascript" language="javascript" src="http://twittercounter.com/embed/?username=YOUR-TWITTER-USERNAME&style=bird">

<script type="text/javascript" language="javascript" src="http://twittercounter.com/embed/?username=YOUR-TWITTER-USERNAME"></script><script type="text/javascript" language="javascript" src="http://twittercounter.com/embed/?username=YOUR-TWITTER-USERNAME&style=black"></script>

<script type="text/javascript" language="javascript" src="http://twittercounter.com/widget/index.php?username=YOUR-TWITTER-USERNAME"></script>


அவ்வளவு தான் அழகிய டிவிட்டர்  பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை காணும் விட்கேட் ரெடி!

என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இந்த தகவல் பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க...

1 comment:

  1. நன்றி நண்பரே.தங்கள் வழி காட்டலின் மூலம் டிவிட்டரில் பின்பற்றுபவர்கள் பற்றிய விபரங்களை இணைத்து விட்டேன்.தங்களின் comment பகுதியில் இருக்கும் word verification ஐ நீக்கினால் நன்றாக இருக்குமே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...