உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, November 20, 2011

தமிழ் வலை திரட்டிகள் ஓர் பார்வை - தங்கள் பதிவுகளை பகிர!


     இந்த பதிவில் நான் கூறயிருப்பது. தங்கள் அரிந்தும், அரியாத தமிழ் வலைதிரட்டிகளை பற்றி தான்.

     ஓர் நல்ல பதிவை தங்கள் பிளாக்கில் பதிந்தால் மட்டும் தங்கள் பதிவை காண வாசகர்கள் வந்துட மாட்டாங்க. முதல்ல, நம் பதிவை பிறர் தெரிச்சுகுரமாறி நாம் ஏதாவது செய்யனும். நம் பதிவை வாசகர்கள் அறிய மிகவும் பயன்ப்படுவது தான் இந்த திரட்டிகள். இந்த திரட்டிகளின் வேலை தான் என்ன, தங்களின் பதிவுகள் இவை பிறருக்கு தெரிவிக்கின்றன. மேலும் தங்களின் பதிவுக்கு வாக்கு பட்டவை வழங்கி ஊக்கப்படுத்துகின்ற. சரி சரி கூல்......மேட்டருக்கு வரேன்...
     நாம் பார்க்க போவது தமிழ் வலை திரட்டிகளின் தொகுப்பு.
     முதலில் பார்க்க போவது....
    திரட்டிகளிலே நம் பதிவை அதிகபேரிடம் தெரிவிப்பதில் இது தான் முதலிடம். அதாவது. திரட்டிகள் மூலம் நம் பிளாக்கிற்கு வருகை புரிவர்களில் இந்த திரட்டி தான் முதலிடம். மிக சிறப்பாக செயல்படுகிறது...நம் பதிவுகளை பல்வேறு வகைகளாக பிரித்து வழங்குகிறது. இங்கு தாங்கள் பதிவை பகிர உறுபினர் ஆக வேண்டும்.
GO TO:Tamil10

     இரண்டாம் இடம் Indliக்கு தான் ஏன் இதற்கு முதலிடம் கூட தரலாம். மேலே தமிழ்10 கூறி அதே சிறப்பு அம்சங்களை நிறைந்ததாகவே உள்ளது. மேலும் சிறப்பாக தற்போது வலைபூக்கள்கென தனி பகுதியாக வழங்குகின்றது.. மேலும் தமிழ்10னுடன் ஒப்பிடும் போது தங்கள் பதிவை பிரபலமாக்கி முகப்பில் இடம்பெற செய்வதில் Indli சிறப்பு. வாக்குகள் அதிகம் பெறுவது INDLI தான் முதலிடம். இதிலும் தாங்கள் உறுபினர் ஆக வேண்டும்.
GO TO:Ta.Indli

     மூன்றாம் இடம் தமிழ்மணத்திற்கு தான். மேலே கூறிய அதே சில அம்சங்களுடன் செயல்ப்படுகிறது. இதன் மைனஸ் லோடு ஆகும் நேரம் தாமதமாகிறது. ஆனால் மிகவும் சிறப்பான சேவையை வழங்குகின்றது.மேலும் இதன் வாக்கு அளிக்கும் பட்டனை சிறியதாக மாற்றினால் நன்றாக இருக்கும்..இதிலும் தாங்கள் உறுபினர் ஆக வேண்டும்.

     பெரும்பாலும் இதை பெரும்பாலனவர்கள் அறிந்துயிருக்கமாட்டீர்கள். பார்ப்பதற்க்கு மிகவும் எளிமையாக இருக்கும். இங்கு தங்களை உறுபினர் ஆக்கி கொள்ள வேண்டும் என அவசியம் இல்லை. இங்கு அனைத்துமே HTML மோட்டில் செயல்ப்படுகிறது. வாக்கு பட்டன் இல்லை. சிறிது தொழிநுட்ப முறையை பயன்படுத்தி மெருகேற்றினால் நல்ல சிறந்த ஓர் திரட்டி ரெடி.

     ஜந்தாம் இடம் உலவு. சிறிது நாட்களாக ஏதோ சிறு காரணங்களால் செயல்படவில்லை. ஆனால் தற்போது மீண்டும் தன் அழகான அருமையான் சேவையை வழங்குகிறது.
அருமையாகவே உள்ளது..பதிவுகளை பற்றி மேலும் தெரிவித்து. லோடு ஆகும் நேரத்தை குறைத்தால் நல்ல சிறப்பான திரட்டி இதற்கு உண்டு. அருமையான சேவை.

     ஆறாம் இடம் தமிழ்வெளி. பார்ப்பதற்கு அழகாம இல்லாவிட்டாலும். சேவையை சிறப்பாக வழங்குகிறது. தளத்தில் தோற்றத்தை மாற்றினால் மேலும் நன்றாக இருக்கும். இதிலும் தாங்கள் உறுபினர் ஆக வேண்டும்.ஒரு முறை நம் பிளாக்கை பதிந்துவிட்டால் அதுவே தானாக நம் பதிவுகளை பதிந்துவிடுகிறது.

     மிகவும் எளிமையாக அழகிய தோற்றத்துடன் விளங்கிறது. இதை பயன்ப்படுத்துவது மிகவும் எளிமையான முறையிலே உள்ளது. அழகாம நம் பதிவுகள் வகைப்படுத்தி வெளியிருகிறது. தோற்றத்திலும் சரி வேகத்திலும் சரி Indliக்கு அடுத்தப்படியாக இது செயல்படுகிறது.

     தற்போது இதில் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறப்பான தாக தான் உள்ளது. ஆனால் முதலில் இருந்த தோற்றத்தில் பதிவுகளின் விவரம் நன்றாக இருந்தது, அது தற்போது இல்லை. இதில் பதியும் முறை எளிமையாக உள்ளது ஒரு முறை நம் பிளாக்கை பதிந்துவிட்டால் அதுவே தானாக நம் பதிவுகளை பதிந்துவிடுகிறது.

     மிகவும் பிரபலமான திரட்டிகளில் இதுவும் ஒன்று. இங்கு பதிவுகளை பதிவதன் முலம் தேடல் இயந்திரங்களில் முகப்பில் நம் பதிவு தெரிய வாய்ப்பை ஏற்ப்படுத்துகிறது. உதரணமாக ungalwebஎன தேடினால் ThatsTamilல் பதிந்த பதிவு தோன்றும். இதன் தோற்ற முறையை மாற்றி அமைக்க வேண்டும். மேலும் லோடு ஆக ரொம்ப நேரம் எடுத்துக்கொள்கிறது. படங்கள் அப்லோடு செய்யும் முறை செயல்ப்படவில்லை. இங்கு தங்களில் கூகுள் அக்கொண்டை கொண்டு செயல்படலாம்.

     இந்த திரட்டியையும் சிலர் அறிந்துயிருக்க மாட்டிர்கள். சமிப காலமாக அழகாகவும் சிறப்பாகவும் தன் சேவையை செய்துவருகிறது. பிரபல, புதிய பதிவுகளை சற்று பெரியதாக சைட்பாரில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.
வளர்ச்சி அருமை!

     சரியான சில மாற்றங்களை மேற்க்கொண்டால் சிறப்பாக வரும். பதிவுகளை பதிவதில் மிகவும் எளிமை. ஆனால் நண்பர்கள் சேர்ப்பதில் சிறிய எளிமையான மாற்றங்களை செய்தால் நன்றும்.

     நன்றாக தான் செயல்ப்பட்டது சமிபத்தில் என்ன நடந்தது என தெரியவில்லை சிறிது நாட்கள் சரியாக இயங்கவில்லை. தற்போது இயங்குகிறது. ஆனால் MALWARE VIRUES உள்ள பாதுகாப்பு அற்ற தளம் என்னும் செய்திவருகிறது. இதன் இந்த செய்திகான தவறை கண்டுபிடித்து சரிசெய்யவும்.

     நல்ல சேவையை மேற்கொள்ள எண்ணுகிறார்கள் என தெரிகிறது. தமிழ் ஈலத்திற்கு வழங்கும் சிறப்பை அனைத்து பதிவுகளுக்கு வழங்கினால் நன்றாக இருக்கும். மாற்றம் தேவை.

மேலும் சில புதிய திரட்டிகள்.

14.Bogy     இந்த தகவல்கல் மற்றும் கருத்துகள் அனைத்தும் எனக்கு பட்டதை தான் கூறினேன். தங்கள் மனம்வருந்தும்ப் படி ஏதேனும் கூறியிருந்தால் மன்னித்துவிடவும். மேலும் தாங்கள் அறிந்த வேறு சில திரட்டிகளை பற்றியும் கூறவும்.

என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இந்த தகவல் பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...