உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 18, 2011

facebook நண்பர்களை google+ இல் கொண்டு வர.

facebook நண்பர்களை google+ இல் கொண்டு வர.:


உங்கள் facebook நண்பர்கள் அனைவரையும் google + கொண்டு வர மிக எளிதான வளி ஒன்று உண்டு.


முதலில்ஒரு யாஹூ மெயிலில் லாகின் செய்து கொள்ளுங்கள். பின்பு அதன் Contacts சென்று, உங்கள் Facebook நண்பர்களின் விபரங்களை அப்படியே Import செய்து கொள்ளுங்கள்








இப்போது உங்கள் கூகிள் ப்ளஸ்ஸில் சென்று Circles தேர்வு செய்து, அதில் யாஹூவில் உள்ள நண்பர்களை இணைத்து கொள்ளலாம்.










யாஹூவில் செய்வது போல Hotmail- ல் செய்து கொள்ளவும் வசதி உண்டு.இந்த வசதியை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்











No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...