உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 11, 2011

நம்மில் பெரும்பாலானவர்கள் பொது இடங்களில்(Internet cafes,பாடசாலை) இணையத்தை பயன்படுத்துகிறோம். மின்னஞ்சலையும் பயன்படுத்துகிறோம். அவ்வாறு குறித்த கணணியில் ஒருமுறையேனும் பயன்படுத்திய ஜிமெயில் கணக்குகளின் தகவல்களை இலகுவாக திருடமுடியும். (உலவிகளில் சேமிக்கப்படும் பாஸ்வேர்ட்டை சொல்லவில்லை. உலவிகளில் சேமிக்காத பாஸ்வேர்ட்டையும் திருடமுடியும்)

முதலில் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் சென்று தரப்பட்ட மென்பொருளை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

இங்கே சொடுக்கவும்

இப்பொழுது இந்த இணைப்பை பயன்படுத்தி குறித்த மென்பொருளுக்கான Key-generator ஐ தரவிறக்குங்கள்.

இங்கே சொடுக்கவும்

எந்தக்கணணியில் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்ட்டுகளை திருடவேண்டுமோ அந்தக்கணணியில் மென்பொருளை install செய்யுங்கள். (இதற்கு Administrator privilege தேவை)

Install செய்த மென்பொருளை open செய்து 'Register Now' button ஐ சொடுக்கி தொடரிலக்கத்தை கொடுத்து Register செய்யவும்.


இனியென்ன “Recover Password" button ஐ சொடுக்குங்கள். அனைத்து பாஸ்வேர்ட்டும் இமெயில் முகவரியுடன் கிடைத்துவிடும்.

இதப்படிச்சுட்டு யாராவது களவாணிப்பயலுக களத்தில இறங்கினீங்களோ கம்பி எண்ணவேண்டியதுதான். ஓகே!
Posted in: ஹக்கிங்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...