உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, November 11, 2011

Layer effects plugin for Gimp

நாம் இதற்கு முன் gimp இலவச மென்பொருள் தொடர்பான சில பதிவுகளை பார்த்தோம். ஒருவேளை பார்க்காவிடில் இந்த தொடர்பிற்கு செல்லவும் Click Here. இந்த மென்பொருளை இன்னும் மெருகேத்த இப்பொழுது Script-Fu என்ற Plugin ஒன்றை நாம் உபயோகப்படுத்த போகிறோம். இதன் மூலம் Photoshop ல் நாம் உபயோகப்படுத்தும் லேயர் எபக்ட்ஸ்(Layer effects) ஐ நாம் கிம்ப்ல் (Gimp) உட்புகுத்த முடியும்.
List of effects
*Bevel Emboss
*Color Overlay
*Drop Shadow
*Gradient Overlay
*Inner Glow
*Inner Shadow
*Outer Glow
*Pattern Overlay
*Satin
*Stoke
செய்முறை
1. பின்வரும் தொடர்பில் இருக்கும் பைலை(File) ஐ பதிவிறக்கம் (Downlad) செய்யவும். Script Fu plugin
2. பதிவிறக்கம் செய்த zip பைலை Extract செய்து layerfx.scm என்ற பைலை எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு வேளை நீங்கள் உங்கள் கிம்ப் (Gimp) மென்பொருளை C drive ல் நிறுவி (install) இருந்தால் நீங்கள் பதிவிறக்கம் செய்த Layerfx.scm என்ற பைலை (File) பின்வரும் போல்டரில்(Folder) சென்று சேமிக்கவும்
C:\Program Files (x86)\GIMP-2.0\share\gimp\2.0\scripts
அல்லது
C:\Program Files\GIMP-2.0\share\gimp\2.0\scripts
4. இப்பொழுது Gimp மென்பொருளை இயக்கவும் , அதில் Filters என்ற மெனுவிற்கு அருகில் Script-Fu என்ற மெனு இருக்கும். இதை உபயோகப்படுத்தி மேலே குறிப்பிட்ட Effects ஐ நீங்கள் உபயோகப்படுத்தலாம்.. ஏதேனும் சந்தேகம் இருந்தால் தெரிவிக்கவும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...