உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, November 29, 2011

RESENT POST SCROLLING WIDGETயை தங்கள் பிளாக்கில் அமைக்க வேண்டுமா.


தங்களின் பிளாக்கின் RECENT பதிவுகளை, அழகாய திரையில் ஓடும் மாறு அமைக்க வேண்டுமா! மேலும் அதைனை கிளிக் செய்வதினால் அந்த பதிவினை காணுமாறு அமைக்க வேண்டுமா! நண்பர்களே. இதனை மேற்கொள்ள முதலில் தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்துக் கொள்ளுங்கள். வேண்டுமென்றால் இங்கு எனது பிளாக்கில் வலதுகை ஓரத்தில் ஓர் விட்கேட் இருப்பதை காணலாம். இதனை பயன்படுத்தியும் இந்த செயலை இங்கு இருந்தே மேற்கொள்ளலாம்.

தங்களின் பிளாக்கர் அக்கொண்டில் நுழைந்து கொள்ளுங்கள் பின்னர் Dashboard Ø Design Ø Page Elements Ø Add a Widget Ø Html/JavaScript சென்று

கீழே உள்ள கோட்டிங்கை பேஸ்ட் செய்யவும்.
<script style="text/javascript" src="https://sites.google.com/site/mobile127java/home/scrollingbloggerposts.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 20; var sBgColor; var nWidth; var nScrollDelay = 100; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="{}"; </script> <script style="text/javascript" src="http://Your Blog Url/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>


இந்த கோட்டிங்கில் நீங்கள் சிறிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டி உள்ளது. மேலே கோட்டிங்கில் 20 என பச்சை நிறத்தில் குறிப்பிட பட்டுள்ளது, தங்களுக்கு எத்தனை பதிவுகள் தெரியவேண்டும் என்பதற்காக. இதில் 20 பதிவுகள் ஓட வேண்டும் என வகை செய்யப்பட்டுள்ளது.

அடுத்து Your Blog Url என்பதற்கு பதில் தங்களின் பிளாக்கின் முகவரியை அமைக்கவும். அவ்வளவு தான் முடிந்தது.


உதாரணம்:
<script style="text/javascript" src="https://sites.google.com/site/mobile127java/home/scrollingbloggerposts.js"> </script><script style="text/javascript"> var nMaxPosts = 10; var sBgColor; var nWidth; var nScrollDelay = 100; var sDirection="left"; var sOpenLinkLocation="N"; var sBulletChar="{}"; </script> <script style="text/javascript" src="http://mobile127.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=RecentPostsScrollerv2"> </script>

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...