உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, November 20, 2011

"SIGN OUT"செய்யாமல் வேறு கணக்கில் உள்ள ஈமெயில்களை GMAILலில் படிக்க


நீங்கள்  இரண்டு  மூன்று  ஜிமெயில்  கணக்கு  வைச்சுருகீங்க,ஒன்னு  உங்களோட , மற்றது  உங்கள்  வேலைக்காக    என்று  வைத்து கொள்வோம்.  ஒரு  கணக்குக்குள்  நுழைந்து " Sign out    "  செய்யாமல் மற்ற கணக்குக்குள் சென்று அந்த கணக்கின் இன்பாக்ஸ் ஈமெயில்களை படிக்க முடிந்தால்  எவ்வளவு  இருக்கும்.  இனிமேல்  அப்படி  படிக்க முடியும் என்றால் நம்புவீர்களா." Email delegation  "என்று  ஜிமெயில்  அறிமுக படுத்திருக்கும் முறைப்படி  நீங்கள் அப்படி படிக்க முடியும்.வாங்க எப்படி என்று பாப்போம்.
 
 


நீங்கள் வைத்திருக்கும் Secondary Email  Accountக்குள் (நீங்கள் வைத்திருக்கும் இரண்டாவது கணக்கு) நுழைந்து Mail Settings –> Accounts –> Grant Access to your account -Add another Account -சென்று அங்கு நீங்கள் வைத்திருக்கும் Personal Account ஈமெயில் முகவரியை தந்து விடுங்கள். உங்களது Personal Account ஈமெயில் முகவரிக்கு ஒரு Confirmation email வரும்.அதனை Accept  செய்து விடுங்கள் வேலை முடிந்தது.இதே போல் பல ஈமெயில் முகவரிகளை நீங்கள் இணைத்து கொள்ள முடியும்.இப்பொழுது உங்களது மெயின் ஈமெயில் கணக்குள் நுழைந்தால் இடது ஓரம் இருக்கும் "Switch account" மூலம் நீங்கள் Sign out செய்யாமல் பல ஈமெயில் கணக்குக்குள் நுழைந்து ஈமெயில்களை படிக்க முடியும். 

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...