உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, November 28, 2011

TeamViewer- தொலை தூர உதவியாளன் -Solution for Remote Access over the Internet. Thank to Powerthazandrag and drop files between computers  இது ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதன் மூலம் உலகின் எப்பாகத்திலும் உள்ள Team Viewer  நிறுவப்பட்ட கணணியை கட்டுப்படுத்தலாம். இது பெரும்பாலும் கணணி தொழில் நுட்ப வல்லுனர்கள் தமது வாடிக்கையாளர்களின் கணனியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க பயன்படுத்துவார்கள் .

நன்மைகள்:


  1. தாழ் வேக (5kBps) இணைய இணைப்பில்  கூட இயங்கும்.
  2. ஒருபோதும் ஏனையவர்களால் உங்கள் இரகசிய கடவுச்சொல் போன்றன திருடப்படாது.
  3. கையடக்க தொலைபேசிகளில் இருந்தும் அணுகலாம்.
  4. இலகுவாக NETWORK இடையில் தகவல் (Files or any type Data) பரிமாறலாம்.
  5. இலகுவான கட்டுபடுத்தல்கள்   
இதன் மிகப்பெரிய பயன், உதாரணமாக உங்கள் Gmail  கணக்கில் கூகுளின் இலவச SMS சேவையை பெற உங்கள் நண்பனிடம் அணுகினால், அவர் உங்கள் Password கேட்பார் .. கொடுக்கலாமா?
Main window TeamViewer 7இதற்கு தான்  TeamViewer. இதன் மூலம் உங்கள்  TeamViewer ID , Passowrd கொடுத்தால் அவர் உங்கள் கணணியை நேரடியாக அணுகி குறித்த வசதியை செயட்படுத்துவார். இதன் மூலம் நேரம்,பணம், இரகசிய தன்மை காக்கப்படும் ..

Visit Site Click
Download 7 beta it: Direct Link - 100% free
Download Crack 6 : Torrent  or Torrent Detail


ஒன்று சொல்ல மறந்து போனோம்.......
தமிழ் தொழில்நுட்ப உலகின் முடி சூட மன்னன் என்று மார்தட்டும் Tamil Computer College  உங்களுக்கு இச்சேவையை இலவசமாக வழங்க தயாராகிறது....
உங்கள் கணனியில் ஏற்படும் கோளாறுகளை எமக்கு powerthazan@ovi.com மூலம் அறிய தாருங்கள்... அத்துடன் உங்கள் Team viewer  ID யையும் பொருத்தமான நேரத்தையும் அனுப்பி வையுங்கள்,,, எங்கள் தொழில்நுட்ப அலுவலர்கள் வசதி எனில் உங்களுடன்   TeamViewer மூலம் தொடர்பு கொண்டு பிரச்சனைக்கு முற்று புள்ளி இடுவார்கள் ... முற்றிலும் இலவசமான சேவை ... 
உங்கள் உறுதி படுத்தல் மின்னஞ்சலை எதிர்பாருங்கள்......

இது பரஸ்பர நம்பிக்கை அடிப்படையிலான சேவை... தனித்துவம் , இரகசியம் காக்கப்படும்..
ஒருபோது தனிப்பட்ட விடயங்கள்  TeamViewerராலோ Tamil Computer Collegeஆலோ பரிமாராப்படாது..

1 comment:

  1. Copied from powerthazan.blogspot.com

    Ur activities may be down ur blog

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...