உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, December 25, 2011

வேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown

வேலன்:-கம்யூட்டர் தானே நின்றுவிட -Auto Shutdown: கம்யூட்டரில் பணிபுரிந்துகொண்டு இருப்போம். அலுவலகம் செல்லும் அவசரத்தில் கம்யூட்டரை ஷட்டவுண்செய்திட மறந்துவிடுவோம்.அவ்வாறான குறையை நிவரத்தி செய்ய குறிப்பிட்ட நேரத்தில் கம்யூட்டர் தானே நின்றுவிடசின்ன சாப்ட்வேர் உள்ளது. 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் Shut Down. Log Off.Stand by. Hibernate என பல ரேடியோ பட்டன்கள்No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...