உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, December 20, 2011

கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்



இன்று உங்களுக்கு சிறந்ததோர் வலைப்பூவை (Blog) அறிமுகப்படுத்தி வைக்கிறேன்.இந்த வலைப்பூவில் பிரபல்யமான புத்தம் புதிய மென்பொருள்கள் முழுப்பதிப்புடன் (Full version) அதுவும் இலவசமாக கிடைக்கிறது.

இவர்களை தொடர்பு கொண்டு நமக்கு வேண்டிய மென்பொருளின் லைசன்ஸ் கீயை கேட்டாலும் அதை கருத்தில் கொண்டு எடுத்து தருவார்கள்.

மேலும் இந்த வலைப்பூவில் மென்பொருள்கள் பல வகைகளாக பிரிக்கப்பட்டுள்து.

வலைப்பூவின் முகவரி http://imlsoft.blogspot.com/

நீங்களும் சென்று உங்களுக்கு தேவையான மென்பொருளின் முழுப்பதிப்பை இன்றே இலவசமாக பெற்றிடுங்கள்.

இதை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்தி வையுங்கள்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...