உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, December 28, 2011

கூகுளில் பேசி தேடலாம்



கூகுளில் பேசி தேடுவோம்


கூகுள் தளம் நாளுக்குநாள் தன் எல்லையை விரிவாக்கி கொண்டே செல்கிறது .
தினமும் புது புது வசதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது .

அதன் அசுர வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது . கூகுள் நாம் பேசி தேடும் வசதி வந்து  பல நாட்கள் ஆகிவிட்டது .

அதை பல நாளுக்கு முன்னாலே நான் பார்த்தேன் .

ஆனால் அப்போது ஒன்றும் புரியவில்லை . இன்று தான் புரிந்து அறிந்து  கொண்டேன் .



அது வேறொன்றும் இல்லை நாம் எதையும் தட்டச்சு செய்ய தேவை இல்லை .
சொன்னால் போதும் .

சொல்லிவிட்டு search பட்டனை அழுத்தவும் தேவை இல்லை . நாம் பேசிய வுடனே அதன் முடிவுகளை காட்டி விடும் .
 இது  ஆச்சரியமான தேடுதல் .

1.முதலில் கூகுள் குரோம் பதிவிறக்கி கொள்ளுங்கள் .

2.google.com க்குசெல்லுங்கள் . அது google.co.in எனும் கூகுளின் இந்திய

பக்கத்துக்கு கொண்டு செல்லும் . பரவாயில்லை அந்த பக்கத்தின் கீழே go to 

google .com  என்று இருக்கும் .




3.இப்போது உள்ளிடு (type box ) ஒரு மைக் போன்ற குறியீடு இருக்கும்

அதை கிளிக் செய்து பேச ஆரம்பியுங்கள் . 

பேசி முடித்தபின்ஒன்று சுருண்டு தன் முடிவை காண்பிக்கும் .

இதில்  முக்கிய மான ஒன்று நீங்கள் பேசுவது அமெரிக்கன் ஆங்கிலமாக இருக்க வேண்டும் . உள்ளூர் மொழிகள் எல்லாம் எடுபடாது . 

நானும்  அமெரிக்க ஆங்கிலத்தில் பேசிப்பார்த்தேன் . ஏதேஏதே வந்தது .


பிறகு தமிழில்  " அப்படா " என்று சொன்னவுடன் ha ha ha என்று வருகிறது .

கூகுள் நம்மகிண்டல் பண்ணுதான் .

இந்த  வீடியோவை பார்த்தாலே உங்களுக்கே புரியும் .





தயவு  செய்து கருத்துரை இடவும் .

நன்றி ...http://wesmob.blogspot.com/2011/09/voice-search-on-google.html

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...