உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, December 18, 2011

BSNL புதிய சூப்பர் சலுகை: உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை ஆன்லைனில் தேர்வு செய்யலாம்

BSNL புதிய சூப்பர் சலுகை: உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை ஆன்லைனில் தேர்வு செய்யலாம்:தனியார் மொபைல் நெட்வொர்க் வந்த பிறகு BSNL (Bharat Sanchar Nigam Limited) நிறுவனம் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டது. தனியார் நிறுவனங்களின் சலுகைகள்,சிக்னல் பிரச்சினை போன்ற காரணங்களால் பெரும்பாலானவர்கள் BSNL நிறுவனத்தை விரும்பவில்லை. இவ்வளவு நாள் தூங்கி கொண்டிருந்த BSNL நிறுவனத்திற்கு புத்துணர்ச்சி வந்துள்ளது என நினைக்கிறேன். சாலை ஓரத்தில் குடை போட்டு BSNL சிம்கார்ட் விற்பதை இப்பொழுது காண முடிகிறது. மற்றும் அந்த நிறுவனம் ஒரு புதிய சலுகையை அறிமுக படுத்தி உள்ளது. அதாவது உங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை இனி நீங்கள் ஆன்லைனில் தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் வாசிக்க


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...