உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, December 18, 2011

கணினியில் இருந்து தொலைப்பேசிக்கு இலவசமாக அழைக்க - Free International Calls

கணினியில் இருந்து தொலைப்பேசிக்கு இலவசமாக அழைக்க - Free International Calls:

Free International phone call - VOIP வணக்கம் நண்பர்களே நான் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டது, நேரமின்மைதான் இதற்க்கு காரணம். இனி நான் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன், இவ்வளவு நாள் நிறையபேர் நிம்மதியாக இருந்திருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.


உங்கள் கணினியில் இருந்து இப்போது உலகத்தில் உள்ள பெரும்பாலான தொலைப்பேசிக்கு இலவசமாக பேசலாம், இதற்க்கு broadband இணைப்பு மட்டும் இருந்தால் போதுமானது. இதை www.evaphone.com என்ற இணையதளம் இலவசமாக அளிக்கின்றது. இது VOIP என்ற டெக்னாலஜியை பயன்படுதுக்கின்றது. இதன் மூலம் நீங்கள் உங்களுடைய டெலிபோனுக்கு ஆகும் செலவை குறைக்கலாம்.


இதை ப்ரோவ்செர் வழியாகவே பயன்படுத்தமுடியும், தனியாக சாப்ட்வேர் எதுவும் தேவையில்லை. இதற்க்கு வாய்ஸ் சாட்டிங் செய்ய தேவையான அனைத்து உதவி கருவிகளும் தேவை.


கண்டிப்பாக இந்த பதிவு உங்களுக்கு உபயோகமா இருக்கும். உங்கள் கருத்துக்களை வரவேற்கின்றேன்.


இதை பயன் படுத்த இங்கே கிளிக்கவும் EVAPHONE


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...