உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, December 07, 2011

LOGO ஒன்று உருவாக்குவது எப்படி?
10:01 PM MHM Nimzath No comments
ஒவ்வொரு நிறுவனங்களும் தனக்கு என்று ஒரு (Logo) சின்னம் வைத்து இருக்கும்.இது சிறிய நிறுவனம் தொடக்கம் பாரிய அளவிலான நிறுவனங்கள் வரை அனைத்திலும் காணப்படும்.இதை நாமும் ஒரு சில நேரங்களில் உருவாக்க நினைத்து இருப்போம் ஆனால்.... ஒரு சில காரணங்களால் பின் தள்ளி போட்டு இருப்போம்.இன்று பார்க்க போகும் AAA Logo என்ற மென்பொருளை பயன்படுத்தி மிக இலகுவாக Logo வை வடிவமைக்க முடியும் எந்த வித முன் அனுபவமும் தேவை இல்லை.

இதில் ஏற்கனவே ஒவ்வொரு துறைக்குமான பல Logoகள் வடிவமைக்க பட்டு இருக்கிறன..அதை நமது விருப்பத்திற்கு ஏற்றாப்போல் கூட மாற்றி அமைக்கலாம்.

அல்லது நமது சொந்த விருப்பத்திற்கு ஏற்றாப்போல் கூட வடிமைத்து கொள்ள முடியும்.அதோடு அதனை பல வடிவங்களிலும் Image ஆக மாற்றி கொள்ளும் வசதியும் இருக்கிறது.

முக்கியமாக இதனை கணினியில் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை!இது Portable Version ஆகும்.அளவு 9 MB மட்டுமே! இன்னும் நிறைய வசதிகள் இருக்கிறது பயன்படுத்தி பாருங்கள் புரியும்.நீங்களும் உங்கள் நிறுவனத்திற்கு ஒரு Logo வை சும்மா உருவாக்கி பாருங்களேன்.

AAA Logo வை Download செய்வதற்கு இங்கே
http://www.mediafire.com/?6ahhdu8shxrrld0

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...