உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, December 25, 2011

அனைத்து மென்பொருள்களுக்குமான Serial, Keygen and Patch இணையத்தில் இலகுவாக பெற வேண்டுமா...??இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் பெரும்பாலும் மென்பொருட்கள் பாவனை எங்கும் பரவி கிடக்கின்றது. சட்டரீதியாக மென்பொருட்களை எவரும் பணம் கொடுத்து வாங்குவது கிடையாது. காரணம் இணையத்தில் பரவிகிடக்கின்ற திருட்டுகள். இலகுவாக எந்த மென்பொருளுக்கும் உரிய Activation Key இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்த செயற்பாடு சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளபடாதவை, இருந்தும் இதை தடுக்க எந்தவொரு வழியும் தற்சமயம் கிடையாது. என்ன செய்வது நானும் இந்த முறையைத்தான் பின்பற்றி ஒரு திருட்டு வழி முறையை கற்றுத்தர போகிறேன். எவ்வாறு எல்லா வகையான மென்பொருள்களுக்கும் இலகுவாக serial, keygen and patch இணையத்தில் பெறுவது. அதற்கு நாங்கள் செய்ய வேண்டியது கிழே உள்ள படிமுறைகளை பின்பற்றினால் போதும். 

 1. முதலாவதாக கூகிள் இணையதளத்திற்கு செல்லுங்கள் - Google.com 
 2. பின்னர் கூகிள் தேடலில் “94fbr” இடைவெளிவிட்டு மென்பொருள் பெயரை எழுதுங்கள். உதாரணமாக 94fbr MSoffice 2010.
 3. அதன் பிறகு கூகிள் keygen’s உரிய பட்டியலை காட்டும்.


 அதில் எது வேண்டுமோ, தெரிவு செய்து உங்கள் மென்பொருளை அக்டிவ் பண்ணுவதற்கு பயன்படுத்தி கொள்ளுங்கள்

2 comments:

 1. எனது இதயங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  ReplyDelete
  Replies
  1. நன்றிகள் நன்பரே

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...