உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, December 20, 2011

ஜெ , சசிகலாவின் நட்பு Thanks to Surya Prakash

1984 ல் கடலூர் மாவட்டத்தில் அரசு துறையில் செய்தி தொடர்பாளராகபணியாற்றி கொண்டு இருக்கிறார் நடராசன் ,

அப்பொழுதைய கடலூர் மாவட்ட ஆட்சியாளராக சந்திரலேகாஇருக்கிறார்,

அவரிடம் தன்னுடைய மனைவி சசிகலா நடத்தும் வினோத் வீடியோஸ்நிறுவனத்திற்கு அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளரான ஜெயலலிதா பங்கேற்கும்கூடங்களில் வீடியோ எடுக்கும் பணியை பெற்று தருமாறு கேட்டு கொள்கிறார் நடராசன்,


அதன் படி சந்திரலேகா சசிகலா &கோ வை அறிமுகம் செய்கிறார் ,
அவ்வாறு தொடங்கிய நட்பு

மகாமகத்தில் ஒன்றாகநீராடியது,

சசிகலாவின் உறவினர் பய்யன் ஒருவரை வளர்ப்பு மகனாக தத்து எடுத்தது

வளர்ப்பு மகன் திருமணத்தில் ஜெ மற்றும்சசிகலா ஆடம்பர உடையில் ஜோடியாக ஊர்வலம்வந்ததது

ஊழல் வழக்கில் கைதாகி விடுதலையான சசிகலாவை நேரில் சென்று வீட்டிற்குஅழைத்து சென்றது

இப்படி 25 ஆண்டுகளாக இணைபிரியா இந்த நட்புஇன்று குடும்பத்தோடு வெளியேற்றபட்டது !!!

ஜெ , சசிகலாவின் இந்த பிரிவினைக்கு நிச்சயம் ஒரு மிக பெரிய காரணம்இருந்தாக வேண்டும் இல்லையெனில் ஏன் காசு வெட்டி போடும் அளவுக்கு வந்திருக்கிறது .

சொத்து குவிப்பு பிரச்சனையா ?

அதிகார பகிர்வு பிரச்சனையா ?

அல்லது வேறு ஏதாவதா ?

காலம் தான் பதில் சொல்லும் .....................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...