உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, December 23, 2011

TNEB NEWS


அறிவிப்பு
1 . மஸ்தூர்களையும்  கணக்கிட் டாளர் இரண்டாம் நிலையும் உள்முகத் தேர்வின்  மூலம் பண்டக காப்பாளர்களாகவும், இளநிலை உதவியாளர்களாகவும் நியமித்திட, ஒப்பந்தத் தொழிலாளர் நிரந்தரதிற்கான ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டுள்ள   ஐந்தாண்டுப் பணி என்ற நிபந்தனை  பொருந்தது என 22.12.2011  அன்று தலைமை பொறியாளர் - பணியமைப்பு அவர்களிடம்  சுட்டிகாட்டியுள்ளோம் பதவி உயர்வுக்குதான் அந்த நிபந்ததனையே தவிர உள்முக தேர்வுக்கு அல்ல.              

2 .    பண்டகசாலைகள், R.C.C  YARD கள் மற்றும் விநியோகப் பிரிவுகளில்  தினகூலி ரூ. 120 /-  பெற்றுக்கொண்டு பணியாற்றி வருகின்ற ஒப்பந்த  தொழிலாளர்களை  நிரந்தரப் படுத்துவதற்கான  கோரிக்கை   30 .12 .2011  அன்று நடைபெறவுள்ள வாரியக்  குழு கூட்டதில் மீண்டும் பரிசிலிக்க படுவதாக  தெரிகின்றது.                                                                                                                                                   

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...