உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 21, 2012

திருமுருகன்பூண்டியில் 24.ல் மின்தடை

அனுப்பர்பாளையம்; 15-வேலம்பாளையம் துணைமின்நிலையத்தில் ஜன. 24 ம் தேதி செவ்வாய்க்கிழமை மாதாந்திர மின்சார  சாதனங்கள்  பராமரிப்புப்பணிகள் நடைபெறுகின்றன. எனவே, 15-வேலம்பாளையம், அனுப்பர்பாளை யம், திலகர்நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம், அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகாவிஷ்ணுநகர், தண்ணீர்பந்தல்காலனி, ஏ.வி.பி. லே அவுட், போயம்பாளையம், சக்திநகர், பாண்டியன்நகர், நேருநகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம்புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், சோளிபாளையம், கருப்பராயன்கோவில் ஒருபகுதி, ஜீவாநகர், சொர்ணபுரிலே அவுட், அன்னபூர்ணாலேஅவுட் திருமுருகன்பூண்டி, துரைசாமிநகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, விஜிவி நகர், பள்ளிபாளையம், அணைப்புதூர் ஆகிய ஊர்களில் ஜன.24.ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மா லை 5 மணிவரை மின்சாரவிநியோகம் தடைப்படும். இந்தத்தகவலை அவினாசி கோட்ட செயற்பொறியாளர் பொன்மூர்த்தி தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...