உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, January 12, 2012

நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !


நீங்கள் AIRTEL வாடிக்கையாளர !! !நீங்கள் AIRTEL வாடிக்கையாலராக இருந்து பல இன்னல்களை சந்தித்து

 இருப்பீர்கள் .அதில் இருந்து விடுபட சில யோசனைகள்,வழிமுறைகள்

 உங்களுக்காக தற்காலியமாக . . . . . . . .

 உங்கள்மொபைல்கணக்கில் பணம் எடுக்கிறார்களா அல்லது

உங்களுக்கு அதை தெரிந்து சர்வீசை நீக்க வழிமுறை
(முதலில் போன பணம்போனது தான் ! )


 வழிமுறை 1

 உங்கள் மொபைலிருந்து *121# என்ற எண்ணிற்கு டயல் செய்யுங்கள் வரும்

 MENUவில் ஐந்தாவதாக உள்ள STOP SERVICE என்பதை உறுதி செய்துகீல்

 இருக்கும் reply பகுதில் 5 யிட்டு பதில் அனுப்பவும் .

 பின்பு ,உங்கள் மொபைலில்வழங்கப்பட்டுள்ள சர்வீஸ்கள் காட்டப்படும் .

 அதில் தேவைஇல்லாத சர்வீஸ்சின் வரிசை எண்ணை குறித்து reply

 செய்தால்உறுதிபடுதும் menu வந்து கன்பார்ம்reply செய்தால் சர்வீஸ்

 நீக்கப்படும்.வழிமுறை 2

 ’STOP’’என்று type செய்து 121 க்கு மெசெஜ் அனுப்பவும்.

 பின்பு 121 லிருந்து பதில் மெசெஜ்யில் எந்தெந்தஎக்ஷ்ரா சர்வீஸ் உள்ளது

 என காட்டும் ,தேவையில்லாத சர்வீசைஉரிய எண்ணை தெர்ந்தெடுத்து
   
  பதில் மெசெஜ் அனுப்ப சேவை நிறுத்தப்படும்.


மொபைல் மெயின் பேலன்ஸ் பார்க்க;

உங்கள் மொபைலில் *123# டயல் செய்க


 மொபைல் இன்டர்னெட் பேலன்ஸ் பார்க்க (2G);

 உங்கள் மொபைலில்*123*10# டயல் செய்க


 மொபைல் ரீசார்ஜ் ப்பர்பார்க்க;

உங்கள் மொபைலில்*121*11# அல்லது 121312.


 வாடிக்கையாளர்சேவை (கஸ்டமர்கேர்நம்பர் ;

 198டயல் செய்க.


 கடைசி 5 பரிவர்தனைக்கு எடுத்த தொகை அறிய;

நமது மொபைலில் லம்ப லவட்டி இருந்தார்கள் எனில் அதனை அறிய,

 உங்கள் மொபைலில் ‘’LAST’’ என்று டைப் செய்து 121 க்கு மெசெஜ் அனுப்ப

 பதில் சில நிமிடங்களில் வரும்.


தேவையில்லாமல்(RingTone,Hello Tone,Ringback

 Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala service) 
போன்ற

 உங்கள்மொபைலில்இருந்துபணம்எடுக்காமல்

 இருக்கவழிமுறைகள் ;

முதலில் உங்கள் மொபைலில் இருக்கும் மெயின் பேலன்ஸ் முழுவதையும் 

 பேசிகாலி பன்னி தீர்த்து விடுங்கள்பின் ரீசார்ஜ்கடையில்RC111 அல்லது

நிபந்தனையுள்ளகாலவரையில்மட்டும்(30days,20day,7day)பேச 

கூடிய மதிப்பிற்குரியவகையில் ரீசார்ஜ் செய்யவும்இது தனிகணக்கில் 

 வரவு வைக்க படும்.இதில் இருந்துநீங்கள் பேசு வதற்கும், SMS

 அனுப்புவதற்கும் மட்டுமே இதில் பணம் கழிக்க படும்.

தேவையில்லாத வேற எந்த சர்வீஸ் பயன்பாட்டிற்கும் இதில் இருந்து

அவர்களால் பணம் பிடுங்க முடியாது.


பின்குறிப்பு:

 இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் உங்கள் மெயின் கணக்கில் போதிய

பேலன்ஸ் இல்லாத காரணத்தால் தினம்தினம் செய்யும்முதல் அழைப்புக்கு 

 தேய்ந்து போன பழைய குரல் ஒன்று மெயின் கணக்கை ரீசார்ச் செய்யுமாறு

கழுத்தருக்கும் .பின் அடுத்த காலுக்கு தடையில்லாமல் போகும்.


 மிக முக்கிய குறிப்பு:

இந்த முறையில் ரீசார்ச் செய்வதால் அவசர தேவைக்கு

 அல்லதுசந்தேகத்திற்கு விளக்கம் கேக்க AIRTEL வாடிக்கையாளர்

சேவைக்கு பிரிவுக்கு அழைப்பு விடுத்தால் பேச முடியாது.

ஏனெனில் வாடிக்கையாளர் பகுதிக்கு காசு வசூல் செய்து கல்லா கட்டுகிறது 

 AIRTEL.அவர்களின் தொழில் திறமைகளை வளர்த்துகொள்ள நம்மிடம் பிச்சை

 எடுக்க வேண்டிய அவலநிலை INDIA’S NO1 AIRTEL நிறுவனத்திற்கு.

 இதனால் மெயின் பேலன்ஸ்ஸில் ரூபாய் 5 தாவது வைத்துகொள்ளுங்கள்

 தர்மம் இட.


 கொள்ளை அடித்த (திருடிய பணத்தை மீற்க

வழிமுறை:


உங்கள் ஆதரவு இல்லாமல் ஏதாவது ஒரு சர்வீஸ் மூலம்(RingTone,Hello
Tone,Ringback Tone,weekiy service,Cricket pack, java game,chat ,masala Service)

 உண்மையாக,உங்கள் அனுமதியில்லாமல் பணம் திருடியிருந்தால்

 வாடிக்கையாளர் சேவை பிரிவுக்கு அழைப்பு விடுத்து உங்கள் பிரச்சினை

 குறித்து கூறுங்கள்.


முன்குறிப்பு:

வெடிகுண்டு முருகேசன் ‘’ படத்தில் வரும் வடிவேல் போல் முறையா , 

 நல்லா முறையா என்ற பாணியில் சேவை பிரிவில் பேசுவது

 முதல்,முடியும் வரை சினம் (கோபம்கொண்டேபேசுங்கள் .தேவைக்குயேப்ப

 சவுண்டு வால்யூம் ஏற்றிஇறக்கி கொள்வதுமுக்கியம்.இதற்க்கு முன்

 இதுபோல் மொபைலில் இருந்து திருடப்பட்ட ஹிஸ்டரியை(உதாரணத்தை)

 கூறியும் இபொழுது தேவையில்லாமல் எடுத்த பேலன்ஸ் தொகையும் கூறி

சவுண்டு விடுங்கள்உடனே எடுத்தபணத்தை மெயின் கணக்கில்

சேர்க்கும்மாரு உறுதியுடன் கேளுங்கள்முடிந்தால் அவர்களின்உயர்

அதிகாரிக்கு இணைப்பு ஏற்படுத சொல்லி அதே முனைப்புடன் வாதாடி

 பணத்தை திரும்ப பொறுங்கள்.
இதற்கு உங்கள் போச்சு திறமை மிக,மிக,மிக அவசியம்நான் இதுபோல் 

உண்மையாக திருடப்பட்ட எனது பணத்தை சில முறை மீட்டு இருக்கிறேன்.


 இந்த பதிவு உங்களுக்கு பயன் அளித்து இருந்தால்

பின்னோட்டம்,இன்ட்லியில் ஓட்டு இடவும்.இது என்
எழுத்து நடையை மெருகேற்ற உதவும்.

1 comment:

  1. தங்களின் இந்த பதிவின் இறுதியில் படிப்பவரை உடனே ஏர்டெல் அதிகாரியை கூப்பிட்டு வாடா!! சண்டைக்கு வாடா!! என கூப்பிடும் அளவிற்கு அற்புதமாக இருக்கிறது..நன்று..இன்னும் இது மாதிரி பதிவு நிறைய எதிர்பார்க்கிறேன்...எழுதுங்க!!எழுதுங்க!!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...