ஜிமெயில் Https என்பதை தொடக்கத்திலிருந்தே வழங்கி வருகிறது. இது உங்கள் E-Mailஐ என்கிரிப்ஸன் என்னும் வழிமுறையை பின்பற்றி, உங்கள் ப்ரோவ்செரில் இருந்து நேரடியாக கூகுளுக்கு அனுப்புகிறது. இதனால் வேறு யாரும் உங்கள் E-Mailஐ படிக்க முடியாது மேலும் உங்கள் சொந்த விபரங்கள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும்.
இந்த வசதி இப்போது கூகிளில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதை பயன்படுத்த “Settings” வழியாக பின்வரும் ஆப்ஸனை தேர்வு செய்யவேண்டும்.
Gmail with Https
இதை தேர்வு செய்தபின் நீங்கள் ஜிமெயிலை “https://mail.google.com” என்ற URL வழியாக பயன்படுத்தவேண்டும். மேலும் விபரங்களுக்கு.