உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 03, 2012

இந்திய தேடுபொறிகள்கூகுள், யாஹூ மற்றும் பிங் போன்றவை உலக அளவில் பிரபலமாக செயல்படும் தேடுபொறிகள். தகவல்களை தேட நாம் அனைவரும் நாடுவது இது போன்ற பிரபல தேடுபொறிகளை மட்டும் தான்.

இந்தியாவிலும் இதை போன்ற பிரபலமான துல்லியமான தகவல்களை தந்திடும் தேடுபொறி தளங்கள் உள்ளதை எத்தனைப் பேர் அறிவர். இதோ உங்களுக்காகவே........

இந்தியா தேடுபொறிகள் :


http://guruji.com

http://justdial.com

http://getit.in

http://asklaila.com

http://burrp.com

http://metromela.com

நேரம் கிடைக்கும் போது இதுலயும் தேடுங்க..........

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...