உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 03, 2012

ஜனவரி மாத கற்போம் இதழ்கற்போம் என்ற தொழில்நுட்ப இதழ் ஆரம்பிக்க உள்ளோம் என்று சொன்னவுடன், நிறைய பதிவர்களிடம் இருந்து வாழ்த்துகள், உதவிகள் என்று வந்த வண்ணம் உள்ளன. அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி சொல்லி எங்கள் முதல் இதழ் இங்கே. சில பதிவர்களின் பதிவுகளை பயன்படுத்த முடியவில்லை அதற்கு வருந்துகிறோம். அடுத்த இதழில் இருந்து அதிக பக்கங்கள் உடன் வழங்க முயற்சிக்கிறோம். 
தரவிறக்க - ஜனவரி இதழ்

தவறுகள் இருப்பின் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறோம்.

http://www.karpom.com/2012/01/blog-post.html#more                                                             கற்போம் குழு

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...