உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, January 12, 2012

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்


***அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.***
2012 புத்தாண்டில் தமிழர் தைத்திருனாளான பொங்கல் கொண்டாடும் என் இனிய உறவுகள் அனைவருக்கும் இதயம் கனிந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள்உங்கள் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் இசையுடன் தைப்பொங்கல் வாழ்த்துக்களை அனுப்ப கீழ் உள்ள முகவரியினை கிளிக்செய்யுங்கள்.பலவிதமான பொங்கல் வாழ்த்துக்கள் இதில் உள்ளன உங்களிட்குப்பிடித்த வாழ்த்தினை தெறிவுசெய்து அனுப்பவேண்டிய முகவரியினை டைப்செய்தால் மட்டும் போதும் தறவிரக்கத்தேவையில்லை face book , twitter ம் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கும் இதனூடகவே வாழ்த்துச் செய்தியினை அனுப்ப முடியும் என்ன தொழர்களே புத்தாண்டில் பிறக்கும் முதல் தமிழ்த்திருநாள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் வாருங்கள்.


http://www.dgreetings.com/pongal/pongalc60.htm

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...