உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, January 17, 2012

இந்திய மண்ணில் இனி கால் வைக்கப் போவதில்லை - நிருபமா ராஜபக்சே ஆவேசம் ?

தனது கணவர் நடேசன் ராமேஸ்வரத்தில் தாக்கப்பட்டதை தொடர்ந்து இந்திய மண்ணில் இனி கால் வைக்கப் போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ச சகோதரி நிருபமா ராஜபக்ச ஆவேசமாக கூறியுள்ளார். 

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: 


தனிப்பட்ட அல்லது அதிகாரப்பூர்வ காரணங்களுக்காக இனி இந்தியாவிற்கு செல்லப் போவதில்லை. 

கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக தமிழகத்திற்கு விஜயம் செய்கின்ற போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக விடுதலைப்புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த விடுதலைப்புலி ஆதரவாளர்கள் என் கணவருக்கு எதிர்ப்பை வெளியிட்டனர்.இதன் காரணமாக இனிமேல் இந்தியாவிற்கு விஜயம் செய்யப் போவதில்லை. 

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...