உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, January 14, 2012

நன்றி சொல்லும் திருநாள் பொங்கல் திருநாள்

நன்றி சொல்லும் திருநாள் பொங்கல் திருநாள் 
ஞாலம் போற்றும் ஆதவனுக்கு முதல் வணக்கம்
பாலமுது படைத்திடும் வள்ளல் பசுக்களுக்கு உவப்பெய்தும் வணக்கம்
நலம் பல சொல்லி வாழும் வகை தந்த வள்ளுவன்
தாள் வணங்கி 
யாருக்கும் யாவும் வளமுடன் பெருக நல்வாழ்த்துக்கள்!

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...