உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, January 19, 2012

விக்கிபீடியாவை இணையம் இல்லாமலும் பயன்படுத்தலாம்விக்கிபீடியா ஜிம்மி வேல்ஸ் ஆல் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் இணைய அறிவுப் பெட்டகம் ஆகும். விக்கிபீடியா வில் இல்லாத விடயங்களே இல்லை எனலாம். ஆனால் விக்கிபீடியா வை பயன்படுத்த நம் கணனிகளில் இணையம் இருக்க வேண்டும். இதுவே விக்கிபீடியா வை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல். அனால் இப்போது நாம் விக்கிபீடியாவை இணையம் இன்றி பயன்படுத்தலாம். இதற்கு தேவையானது எல்லாம் குரோம் உலாவியும்(Chrome Browser) ஒப்ளைன் விக்கி(offline Wiki) என்ற நீட்ச்சியுமே. இந்த ஒப்ளைன் விக்கி(offline Wiki) நீட்ச்சியானது விக்கிபீடியா தளத்தில் உள்ள தரவுகள் அனைத்தையும் சுருக்கி 14mbஇல் செமிக்கின்றது. அவ்வாறு சேமித்து முடிந்த பின் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தில் விக்கிபீடியாவை இணையத் தொடர்பு இல்லாமல் அணுகலாம். (தேவையான தரவை ஒப்ளைன் விக்கி(offline Wiki) நீட்ச்சியில் தேட வேண்டும்)
Thanks to http://jeyakanthkanani.blogspot.com/2012/01/blog-post_7535.html

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...