உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Sunday, January 01, 2012

கிரெடிட்/டெபிட் கார்டு போலியானதா இல்லையா ? :மிக எளிமையான வழி


 நாம் வைத்திருக்கும் கிரெடிட்/டெபிட்  கார்டு அல்லது டெபிட் கார்டு உண்மையானதா இல்லையா என்பதை கண்டறிய ஒரு எளிமயான வழி ஒன்று உள்ளது.  


இப்பொழுது நம் கார்டு நம்பர் 4000  0012  3456  7899 என்று வைத்து கொள்வோம்.

இதனை கண்டுபிடிக்கும் வழி இன்  பெயர் luhan  algorithim  ஆகும் .இதனை கண்டுபிடித்தவர் luhan  என்பவர்.இவர் IBM நிறுவனத்தில் பணிபுரிந்தவர் .இந்த கண்டுபிடிபுகாக patent வாங்கி வைத்துள்ளார்.


சரி எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்போம்
1 )கார்டில் உள்ள கடைசி என்னை தவிர ,மீதி எல்லா எங்களையும் ,எழுதிகொள்ளுங்கள்.


4
0
0
0
0
0
1
2
3
4
5
6
7
8
9
2 )ஒன்று விட்டு ஒரு எழுத்தை 2  ஆல் பெருகிகொள்ளுங்கள்.


4×2
0
0×2
0
0×2
0
1×2
2
3×2
4
5×2
6
7×2
8
9×2 
 இவ்வாறு கிடைக்கும்.

8
0
0
0
0
0
2
2
6
4
10
6
14
8
18
இவ்வாறு கிடைக்கும் எண்ணில் எதாவது ஒரு எண் 10  அல்லது 10  கு மேல்  ஐ தாண்டி விட்டால் ,அதை 9  ஆல் பெருகிகொள்ளுங்கள்.
மேலே உள்ள எண்களில்,நமக்கு 10 ,14 ,18  ஆகியவை,10 தாண்டி விட்டது ,அதனால்,9 ஆல் கழித்து கொள்ள வேண்டும். கிழே உள்ளது போல் கிடைக்கும்.


8
0
0
0
0
0
2
2
6
4
1
6
5
8
9

இப்பொழுது மேலே எல்லா எண்களையும் கூட்டி கொள்ளுங்கள் .51 என்று வரும்.

இப்போது நாம் ,கிரெடிட் கார்டு நம்பர் இல் கடைசி எழுத்தை விட்டு வைத்து வந்தோமே அதை ,இந்த 51  உடன் சேர்த்து கொள்ளுங்கள்.
(eg : 4000  0012  3456  7899  இல் கடை எண் 9 .அதை 51  உடன் சேர்த்து கொண்டோம்.=60 
இப்போது நமக்கு கிடைத்த எண்ணை 10 ஆல் வகு பட்டால் (no  has  to  be  divisible by   10 )
நாம் வைத்திருக்கும் கார்டு ,சரியான கார்டு ஆகும்.
குறிப்பு: இவை பெரும்பாலான ,கார்டு கம்பனிகள் பயன் படுத்துகின்றன.(VISA ,MASTERCARD )எனினும் amex போன்ற வற்றில் மற்ற வழி முறை பின் பட்ட்றபடுகின்றன.
----------------------------------------------------------------------------------------------
இந்த பதிவு பிடித்திருந்தால் ,vote  செய்து ,உங்கள் நண்பர்களிடம் (face book,twitter) பகிர்ந்து கொள்ளுங்கள்.பதிவுகளை உடனுக்குடன் உங்கள் ஈமெயில் இல் பெற , வலது பக்கத்தில் "SUBSCRIBE" செய்து கொள்ளுங்கள்.
 Thanks -Devaraj  

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...