உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, January 26, 2012

Blogger இல் விளம்பர Comment போடுவது/நிறுத்துவது எப்படி?

நம்முடைய வலைப்பூவை பிரபலப்படுத்த வேண்டும் என்பதற்காக நாம் மற்றவர்களுடைய வலைப்பூவிற்கு சென்று, குறிப்பிட்ட பதிவில் நம்முடைய வலைப்பூவில் புதிதாக எழுதிய பதிவின் தலைப்பையும் அதோடு சேர்த்து URL யையும் கொடுத்து இருப்போம்.இதனையே இலவச விளம்பரம் என்கிறோம்.(இதை எப்படி செய்வது என்று கீழே சொல்கிறேன் தொடர்ந்து படியுங்கள்)

இதில் என்ன நடக்கிறது என்றால் அவருடைய வலைப்பூவில் அந்த பதிவை படிப்பவர் கீழே இருக்கும் Comment ஐ பார்த்து விட்டு அந்த இணைப்பின் ஊடாக Comment போட்டவரின் வலைப்பூவிற்கு வந்து அந்த புதிய பதிவை படிப்பார், அவ்வளவுதான்.

இதில் ஆத்திரப்படப வேண்டிய விசயம் என்னவென்றால் பதிவை படிக்காமலையே வெறும் விளம்பரத்தை மட்டும் கொடுப்பர்கள் பாருங்க அதான்.. யாருக்குமே பிடிக்காது.இதை தவிர்த்து விட்டு பதிவு சம்பந்தமான கருத்தை கூறிவிட்டு அதோடு சேர்த்து விளம்பரம் போடுங்கள் அது கொஞ்சம் பரவாயில்லை!

சரி எப்படி விளம்பர Comment போடுவது என்று பார்ப்போம். Blogger Comment Box இல் கீழ் உள்ளது போல் டைப் செய்யுங்கள்

<a href=உங்கள் புதிய பதிவின் URL >புதிய பதிவின் தலைப்பு</a>


உதாரணமாக இப்படி


<a href=http://www.nimzath.com/2011/12/blog-post_17.html>கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம் </a>


உங்கள் Comment இவ்வாறு தோன்றும்


கட்டண மென்பொருள்களை இலவசமாக பெற சிறந்த தளம்


இப்படியான விளம்பர Comment  போடுவது பிடிக்காதவர்கள்,Comment moderation கொடுத்து வையுங்கள்  .இதனால் அந்த Comment யை வெளியிட வேண்டுமா? இல்லையா? என்று நீங்களே முடிவு செய்து கொள்ள கூடியதாக  இருக்கும்.


Nimzath.com தற்போது G+ மற்றும் FB இல் உள்ளது, பிடித்து இருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.

https://plus.google.com/115862170522466121930

https://www.facebook.com/pages/Nimzathcom/261622770552692

Thanks to

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...