உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, January 16, 2012

பள்ளி மற்றும் அமைப்புகளுக்கு அலுவலக முத்திரை (official seal ) எளிதாக உருவாக்க ..

Image and video hosting by TinyPic
நண்பர்களே நேற்று ஒரு  அருமையான இணையதளம் என் கண்ணில் பட்டது .அது என்ன வென்றால் பள்ளிகள் ,பல்கலைக்கழகங்கள் ,அரசு அமைப்புகள் , நிதி நிறுவனங்கள் , வங்கிகள் , தொழிற்சாலைகள் , தொண்டு நிறுவனங்கள் ,ஆகிய வற்றுக்கு லோகோ வடிவைமைக்கும் ஒரு தளம் லோகோ அல்லது official seal என்றே சொல்லலாம் . பல வடிவமைப்புகளில் இந்த லோகோவை தயாரிக்கலாம்,மற்ற தளங்களை விட இந்த தளத்தில் பதிவு செய்யாமல் எளிதாகofficial seal உருவாக்கலாம் .


இணையதள சுட்டி

Image and video hosting by TinyPic

1.சென்றவுடன் முதல் பக்கத்தில் தேவையான வடிவத்தை தேர்ந்தெடுக்கவும் .
(அந்த படத்தின் மேல் கிளிக் செய்வது தான் பின்னர் கீழே உள்ள படத்தை போன்று ஒரு பக்கம் வரும் . )

2. 

 

5.படத்தின் அளவு ,நிறம் ஆகியவற்றை முடித்து GO என்ற பொத்தானை அழுத்தியவுடன் உங்கள் முத்திரை தயாராகி விடும் .

நான் உருவாக்கினது மேலே இருக்கிறது .

 பயனுள்ள பதிவு என்றால் பகிர்ந்து கொள்க ...

நன்றி ...

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...