உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, January 12, 2012

பகிர்வுக்கு பணம் way2sms அதிரடி


இந்தியாவின் முன்னணி குறுந்தகவல் தளமான way2sms தனது விளம்பரங்களை மின்னஞ்சல் மற்றும் சமுக வலைத்தளத்தில் பகிர்வதற்கு பணம் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே வாடிக்கையாளர்களை தனது அதிவிரைவு குறுந்தகவல் மூலமும் மின்னஞ்சல் அறிவிப்பு வசதிகள் மூலமும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கவர்ந்து வந்த way2sms ன் இந்த அறிவிப்பு அனைவரையும் ஆச்சர்யத்தில் முழ்கடித்துள்ளது.

நீங்கள் வெல்லும் பணத்தை எப்போது வேண்டுமானாலும் உமது மொபைலுக்கு
ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

சரி, இந்த சேவையை பெறுவது எப்படி? பின் வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பணத்தை வெல்லுங்கள்.

way2sms தளத்தில் உறுப்பினராக பதிந்து உள்நுழையவும் ஏற்கனவே பதிந்திருந்தால் தகவல்களை உள்ளீடு செய்து உள்நுழையவும்.

மைய பக்கத்தில் கிழ் கண்ட படத்தில் உள்ளவாறு மேற்பகுதியில் இடம் பெற்றிருக்கும்.

 

படத்தில் வட்டமிட்டுள்ளவையை நோக்கவும்.                
1.  ஈமெயில் மூலம் விளம்பரங்களை அனுப்பி அதன் மூலம் பணத்தை வெல்லலாம்,
2. சமூக வலைத்தளங்கள் மூலம் விளம்பரங்களை பகிர்ந்து பணத்தை வெல்லலாம்.
3. நீங்கள் எவ்வளவு பேச்சுத் தொகையை வேன்றுள்ளீர் என்பதை காட்டும்.

பகிருங்கள் பேசுவதற்காக.................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...