உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 22, 2012

20 .2 .2012 அறிவிப்பு

1 .  கணக்காளரிலிருந்து,  கணக்கு  ஆய்வாளர்  பதவி  உயர்விற்கு பட்டியல் தயாரிக்கும் பணி துவக்கப்பட்டுவிட்டது  விரைவில் Department  promotion committee யின்  ஓப்புதல் பெறபடவுள்ளது. 

2 . அதேபோல் கண்கீட்டு   ஆய்வாளரிலிருந்து  வருவாய் மேலாளர் பதவி  உயர்விற்கான பட்டியல் தயாரிப்பதற்கான விவரங்கள் எல்லாம் வந்து சேர்த்துவிட்டன. இந்தப் பதவி   உயர்வு  பட்டியலுக்கும் விரைவில்  ஓப்புதல் பெறபடவுள்ளது. 

3  நிர்வாக  உதவியாளரிலிருந்து  நிர்வாக மேலாளர் பதவி   உயர்வுப் பட்டியலுக்கு கால நிட்டிப்பு  கொடுக்கப்பட்டிருந்த  தடை உத்தரவு  விலக்கிக்  கொள்ளப்பட்டுவிட்டது  பட்டியலில் உள்ள சுமார் 25  பேருக்கு பதவி  உ யர்வு உத்தரவுகள் இந்த மாதம் இறுதிக்குள் பிறப்பிக்கபடவுள்ளது.
Related Posts Plugin for WordPress, Blogger...