உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, February 03, 2012

சமுக வலைதளத்தை உருவாக்கி இந்திய மாணவர் சாதனை!

சமுக வலைதளத்தை உருவாக்கி இந்திய மாணவர் சாதனை!:புதிய தொழில்நுட்பங்களை கையாள்வதில் மாணவர்கள் அதிக மதி நுட்பம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். இதற்கு புனேவை சேர்ந்த விக்னேஷ் சுந்தர்ராஜன் என்ற 14 வயது நிரம்பிய மாணவன் ஓர் சிறந்த உதாரணம். இவர் புதிய சோஷியல் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க »
None


Related Posts Plugin for WordPress, Blogger...