உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

வலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி ?

வலையுலகில் ஆட்சென்ஸ் இல்லாமலேயே ஆயிரக் கணக்கில் பணம் பெறுவது எப்படி ?:
வணக்கம் நண்பர்களே நீண்ட நாள் கழித்து எழுதும் பதிவு இது . என்னுடைய இந்தப் பதிவைப் ( பெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப ) பார்த்து அதன் மூலம் கோப்புகளை பகிர்ந்த நண்பர் ஒருவர் எனக்கு சிறிதளவு பணமே சேர்ந்துள்ளது என்று கூறினார் . ஆம் ஏன் என்றால் அந்தப் பதிவின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் அது பணம் சம்பந்தமான பதிவு அன்றி உங்கள் கோப்புகளை பகிரும் போது ஓர் சிறிய அளவு பணத்தையும் பார்க்கலாம் . என் இணையம் மூலம் தினமும் பலரும் பல்வேறு விதமான கோப்புகளை பெறுகின்றனர் ஆனால் எனக்கு என்ன லாபம் என்று கேட்டிருந்தார் இன்னோர் நண்பர் . இதே நிலையில் நீங்கள் இருந்தால் உங்களுக்கான பதிவு தான் இது .
குறிப்பு
இது 1 பைசாவிற்காக தினமும் ஒரு மணி நேரம் விளம்பரங்களைப் பார்வையிடும் PTC தளம் பற்றிய பதிவோ அல்லது 5 டாலர் பெறுவதற்காக மாதம் முழுதும் மின்னஞ்சல்களைப் படிக்கும் தளம் பற்றிய பதிவோ அல்ல . இதில் நான் பகிர்ந்து இருக்கும் தளம் என் சொந்த அனுபவத்தில் எழுதுவது .கடந்த 4 மாதங்களாக குறிப்பிட்ட ஒரு நல்ல வருவாயை பெற்ற பிறகே இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இது குறித்த சந்தேங்களை கருத்துக்கள் மூலமாக கேளுங்கள் .பெரும்பாலும் இணையத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோப்புகளை பகிர்வதற்கு உபயோகிக்கும் தளங்கள் Mediafire .com , Rapidshare .com , Hotfile .com , filesonic .com , megaupload .com போன்றவை ஆகும் ( இதில் megaupload மற்றும் filesonic ஆகியவை இப்போது உபயோகத்தில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள் .)இது போன்ற தளங்களில் உங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதால் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் லாபம் ஈட்டுவது மிக மிகக் கடினம் . ( 1000 டவுன்லோடுக்கு 10 முதல் 15 டாலர் வரை மட்டுமே கிடைக்கும் ) ஆனால் இதே வசதியை content locking system என்று சொல்லப்படும் தளங்கள் 600 முதல் 800 டாலர் வரை அளிக்கின்றன (1000 டவுன்லோடிற்கு) .உதாரணமாக பாடல்கள் மற்றும் மென்பொருட்கள் , தகவல்கள் அடங்கிய கோப்பை பகிர்வோர் இந்த இணையத்தை உபயோக்கிகலாம் .


இப்படி நமக்கு பணம் தருவதால் இவர்களுக்கு என்ன நன்மை?
இணையத்தைப் பொறுத்தவரை தமக்கு நன்மை இன்றி ஒருவரும் நமக்கு பணம் தரப் போவதில்லை . இவர்கள் தளத்தில் ஒருவர் ஏதேனும் கோப்பை டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கு சர்வே போன்று ஏதேனும் செய்ய வேண்டும் ( நீங்கள் அல்ல கோப்பை யார் டவுன்லோட் செய்கிறார்களோ அவர்கள் ). அந்த சர்வேயை அவர்கள் முடித்த பின் தான் குறிப்பிட்ட கோப்பை டவுன்லோட் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் டவுன்லோட் செய்த பின் உங்கள் கணக்கில் ௦.60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து இருக்கும் . இவை அனைத்தையும் வழங்கும் இந்தத் தளத்தின் பெயர் ஷேர்காஷ் (sharecash )

சரி இதனை இப்போது எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம் .


முதலில் இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் . (www.sharecash.org)நீங்கள் பகிர விரும்பும் கோப்பை பதிவேற்றவும் ( upload )


கோப்பை பதிவேற்றிய பின் upload manager மூலம் உங்கள் கோப்பின் தரவிறக்கச் சுட்டியைப் பெறவும் (டவுன்லோட் லிங்க்)


அவ்வளவு தான் இப்போது இந்த தரவிறக்கச் சுட்டியை உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள் ( உதாரணமாக தூய தமிழில் குழைந்தைகள் பெயர் என்ற கோப்பை நீங்கள் ஷேர்காஷ் மூலமாக பதிவேற்றி
உங்கள் வலைத்தளத்தில் இணைத்துள்ளீர்கள் ) உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாசகர்கள் தரவிறக்கச் சுட்டியை சொடுக்கி கோப்பை தரவிறக்கம் செய்யும் போது கீழே உள்ளது போன்று தோன்றும் .


ஆம் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு சர்வேயை முடித்தால் மட்டுமே ( 2 நிமிடத்திற்கு மேல் ஆகாது ) இந்தக் கோப்பை தரவிறக்கம் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் தரவிறக்கம் செய்யும் போது உங்கள் கணக்கில் .60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து விடும் , ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பணத்தை பேபால் , அல்லது மணிபுக்கர் மூலம் பெற்றுக் கொள்ளல்லாம்


இது மிக மிக நம்பகத்தன்மையான தளம் , நீங்கள் சரியாக உபயோகித்தால் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .

தளத்தில் இணைய இங்கே செல்லவும் . (www.sharecash.org)

தோழி ஒருவர் பே பால் பற்றி இன்னும் விரிவாக எழுதக் கேட்டிருந்தார் . மிக விரைவில் அது பற்றிய பதிவுடன் சந்திக்கிறேன் நன்றி .

Incoming Terms தமிழ் அட்சென்ஸ், இணையம் மூலம் பணம்Related Posts Plugin for WordPress, Blogger...