உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

நாம் பின்தொடரும் வலைப்பதிவுகளை நாளிதழ் வடிவில் படிக்க,,,,,

நாம் பின்தொடரும் வலைப்பதிவுகளை நாளிதழ் வடிவில் படிக்க,,,,,:



நாம் எத்தனையோ வலைப்பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருவோம். அப்படி வாசித்து வரும் வலைப்பதிவுகளை தினமும் நாளிதழ் வடிவில் படித்தால் எப்படி இருக்கும். இதற்காகவே கூகிள் குரோம் பிரவுசர் மூலம் கூகுள், பீட்லி என்ற சேவையை வழங்குகிறது.

READ MORE>>>>>>>>>>>>>>>




Related Posts Plugin for WordPress, Blogger...