உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, February 01, 2012

உலகமுழுதும் இனி இலவசமாக s.m.s அனுப்பலாம் …

உலகமுழுதும் இனி இலவசமாக s.m.s அனுப்பலாம் …:

வணக்கம் நண்பர்களே!!ஆச்சர்யமாக இருக்கிறதா...உங்கள் நண்பர்கள் உலகில் எங்கு இருந்தாலும் அவர்களுக்கு இனி இலவசமாக குறுஞ்செய்தியை இணையம் மூலமாக அனுப்பலாம்.
JAXTR என்ற அமெரிக்க நிறுவனம் இணையம் மூலமாக குறுஞ்செய்தியை(SMS) முழுவதும் அனுப்பும் சேவையை தொடங்கியுள்ளது.இணையமுகவரி

யார் வேண்டுமானாலும் இந்த இணையதளத்தில் செய்து தங்களுக்கென்று ஒரு கணக்கை இலவசமாக உருவாக்கிகொள்ளலாம்.இதன் மூலம் வெளிநாட்டில் உள்ள உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு இலவசமாக S.M.S அனுப்பிக்கொள்ளலாம்.

இதன் இன்னொரு சிறப்பு குறுஞ்செய்தியை பெறுபவர்கள் Jaxtr–ல் மெம்பராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

நன்றி................ noreply@blogger.com (J.Anton)
Related Posts Plugin for WordPress, Blogger...