உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Wednesday, March 28, 2012

பேஸ் புக் பக்கத்தில் கூகுள் பிளஸ் அப்டேட் களை பார்க்க

google%252520plus%252520stream%252520into%252520facebook%252520page%25255B11%25255D


 பேஸ் புக் தளம் கூகுள் பிளஸ் வந்ததில் இருந்து புது வசதிகளை தந்து கொண்டே இருக்கிறது .  கூகுள் பிளஸ் தளத்தை நாம் பேஸ் புக் பக்கத்திலே பார்க்கலாம் .


கூகுள் பிளஸின் உடனடி அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம் .  இதற்க்கு கூகுள் பிளசுக்குள் பேஸ் புக் பார்க்கலாம் .இது கூகுள் குரோம் நீட்சியினால் தான் முடியும் .ஆனால் பேஸ் புக் தளம் வழங்கும் இந்த வசதி எந்த நீட்சியும் தேவை இல்லை . பேஸ் வழங்கும் ஒரு அப்ளிகேஷன் கொண்டு இது சாத்தியம் ஆகும் .

1.முதலில் இந்த பேஸ் புக் பக்கத்துக்கு  Google Plus Tab for Pages செல்லுங்கள் .

image52

2.இந்த பக்கத்துக்கு சென்று go to app என்பதை கிளிக் செய்யவும்
.
Go to App

3.இந்த இடத்தில் உங்கள் கூகுள் பிளஸ் ஐ -டியை கொடுத்து விடுங்கள் .

image51

 3.அதன் பின் Allow என்பதை கிளிக் செய்யவும் .

4.அடுத்த பக்கத்தில்  Add Google + to your page. வேறு அப்ளிகேஷன் வேண்டுமானாலும் தெரிவு செய்து கொள்ளலாம் .

image53

பின்னர் Add Google Plus Tab for Pages கிளிக் செய்து உறுதி செய்து கொள்ளவும்

உருவாக்கிய அப்ளிகேஷன் திருத்துவதற்கு :

1.Edit Info என்பதை கிளிக் செய்து 

2.பின் Apps என்பதை சொடுக்கி திருத்தி கொள்ளலாம் .

 image55

 

3. இந்த அமைப்புகளில் சென்று வேறொரு கூகுள் பிளஸ் ஐ -டி (Google+ profile ID)க்கு மாற்றி கொள்ளலாம் .

image56

4.உங்கள் பேஸ் புக் முகப்பு பக்கத்தில் கூகுள் பிளஸ் என்னும் ஒரு ஆப்சன் விடும் .

 5.இனி கூகுள் பிளஸ் தளத்துக்கு செல்லாமலேயே பேஸ் புக்கில் பார்க்கலாம் .

நன்றி ..
Related Posts Plugin for WordPress, Blogger...