உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Tuesday, March 20, 2012

Nokia Phone இனை Format செய்வது எப்படி?

Nokia Phone இனை Format செய்வது எப்படி?: நம்முடைய Phone இற்கு வைரஸ் தாக்கினால், பல வகையான பிரச்சினைகளை நாம் எதிர்வு கொள்ள வேண்டியிருக்கும்.குறிப்பாக சொல்லப்போனால்,
  
01.Phone நம்முடைய கட்டளைக்கு எதிர்மாறாக செயற்பட தொடங்கும்.

02.Phone இல் பதிந்து வைத்திருக்கும் சில அப்ளிகேசன் இயங்க மறுக்கும்.

03.SMS இனை பெறவும் முடியாது அனுப்பவும் முடியாத நிலை ஏற்படும்.

04.வழமைக்கு மாறாக Phone லோடாக தொடங்கும்,

05.அடிக்கடி Phone OFF ஆகி ON ஆகும்
 


Related Posts Plugin for WordPress, Blogger...