உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, March 16, 2012

பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்

பிளாக்கர் தளங்கள் Redirect ஆவதைத் தடுக்க புதிய ட்ரிக்:
Stop Blogger Redirecting Country Wise Domainsஜனவரி மாதத்தில் கூகிளின் இலவச சேவையான பிளாக்கரில் இலவச பிளாக்ஸ்பாட் தளங்கள் வைத்திருப்போரின் இணைய முகவரி பார்ப்பவரின் நாட்டுக்கு ( .in, .com.au) ஏற்ப மாறுமாறு( Redirection) செய்தது. செய்திகளின் தணிக்கை விசயத்திற்காக செய்யப்பட்ட இந்த முறையில் பிளாக்கர்கள் குழப்பமடைந்தனர். தேடுபொறிகளில் வலைத்தளத்தின் தரம் பின்னடையலாம் என்பதே அதற்குக் காரணம். இந்த நாடு வாரியாக இணைய முகவரியை மாற்றும் செயலால் திரட்டிகளில் பதிவைச் சேர்ப்பதிலும் அலெக்சா ரேங்க் போன்றவற்றிலும் பிரச்சினை ஏற்பட்டது. Read more...
Related Posts Plugin for WordPress, Blogger...