உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, April 30, 2012

Employment News weekly updates - Job Highlights (28 April – 4 May 2012)

Employment News weekly updates : Employment News published an another latest job highlights for the week ending 4th May 2012.

Job Highlights  (28 April – 4 May 2012)

Punjab & Sind Bank requires 900 Probationary Officer.
Last Date for online registration: 10.05.2012

Punjab & Sind Bank needs 800 Single Window Operators ‘A’ (in Clerical Cadre).
Last Date for online Registration : 18.05.2012

Bank of Baroda requires 125 Specialist Officers.
 Last Date 15.05.2012.

Steel Authority of India Ltd, New Delhi requires 480 Management Trainees (Technical) or Management Trainee (Administration).
Closing Date for submitting applications through website : 09.05.2012.

Steel Authority of India Ltd., Bokaro requires 264 Attendant-cum-Technician (Trainee)

IndoTibetan Border Police Force invites applications for recruitment of 418 Meritorious Sports person for the post of Constable/GD.
Last Date: Recruitment Rally on 7th to 11th May, 2012.

Staff Selection Commission notifies recruitment of Junior Grade of Indian Information Service (Group ‘B’, Non-Gezetted) Examination, 2012 vacancies : 134.
Closing Date : 25.05.2012

Staff Selection Commission notifies Stenographers (Grade ‘C’ & ‘D’) Examination 2012.
Last Date : 25.05.2012

Western Coalfields Limited, Nagpur requires 181 Mining Sirdar/Shotfirer.
Last Date: 10.05.2012.

NTPC-BHEL Power Projects Private Ltd. Needs 107 Experienced Engineering, HR & Finance Professionals.
Last Date of online application submission: 16.05.2012.
this is a test message

எம்.பி. சச்சினுக்கு என்னென்ன கிடைக்கும் தெரியுமா...?

சத்தம் போடாமல் ராஜ்யசபா எம்.பியாகி விட்ட சச்சின் டெண்டுல்கருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்கும் தெரியுமா... தெரிஞ்சுக்குங்க...

ஒரு ராஜ்யசபா உறுப்பினரின் மாதச் சம்பளம் ரூ. 50,000 ஆகும். இது போக கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களில் கூட்டத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ரூ. 2000 தினசரிப் படி கிடைக்கும்.

எந்தவிதக் கட்டணமும் இல்லாமல்வாடகையும் இல்லாமல் 3 தொலைபேசி இணைப்புகளை ராஜ்யசபா எம்.பி பெற முடியும். மேலும் பதவியில் இருக்கும்போது வீடு கிடைக்கும்.

வருடத்திற்கு 50,000 யூனிட் மின்சாரம்4000 கிலோ லிட்டர் குடிநீர் ஆகியவை இலவசமாக கிடைக்கும்.

Sunday, April 29, 2012

சிபிஎம் ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் பொய் வழக்கில் சிறையில் அடைப்பு காவல்துறையின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு கண்டனம்

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் ஆர்.குமாரை காவல் துறை யினர் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய காவல்துறை அதி காரிகள் மீது கோட்டாட்சி யர் விசாரணை நடத்திட சிஐடியு கோரிக்கை விடுத்த தால், ஆத்திரத்தில் பழிவாங் கும் வகையில் குமாரை ஊத்துக்குளி காவலர்கள் கைது செய்தனர்.

காவல் துறையின் இந்த நடவடிக்கைக்கு மார்க் சிஸ்ட் கட்சியின் ஊத்துக் குளி ஒன்றியக் குழு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளரும், ஊத்துக்குளி பேரூராட்சி முன்னாள் தலைவருமான ஆர்.குமார் ஊத்துக் குளி ஆர்.எஸ். - குன்னத்தூர் சாலை யில் வசித்து வருகிறார்.

சனிக்கிழமையன்று அதி காலை 6 மணியளவில் காவ லர்கள் அவரது வீட்டுக்கு வந்து குமாரை திடீரென கைது செய்து அழைத்துச் சென்றனர்.

கடந்த மார்ச் 27ம் தேதி மார்க்சிஸ்ட் கட்சி தமிழகம் முழுவதும் தாராளமயக் கொள்கைக்கு எதிராக மறி யல் போராட்டம் நடத்தி யது. அதன் ஒரு பகுதியாக ஊத்துக்குளியில் நடை பெற்ற மறியலின் போது மார்க்சிஸ்ட் கட்சியினரி டம் காவல் துறையினர் அத்துமீறி நடந்து கொண் டனர். மேலும் இந்த சம்ப வத்திற்கு பழிவாங்கும் நோக் கத்தில் குமார் மீது காவல் துறையினர், அரசு அதிகாரி யை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நிலுவை யில் இருந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஊத்துக்குளி பகுதி யில் ஊத்துக்குளி காவல் நிலைய எஸ்.ஐ., சேகர் மற் றும் பயிற்சி எஸ்.ஐ. ராமலிங் கம் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மது அருந்தி விட்டு ஆட்டோவை ஓட்டி வந்ததாக இருவரை ஊத்துக் குளி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அதில் ஆறுமுகம் என்ற ஆட்டோ ஓட்டுநரை காவல் அதிகாரிகள் பகல் 11 மணியில் இருந்து மாலை 6 மணி வரை காவல்நிலை யத்தில் வைத்துத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

தமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்ணா பல்கலைகழகம்

தமிழ் மாணவர்களின் தற்கொலைகளை கொச்சைபடுத்திய அண்ணா பல்கலைகழகம்:

 தமிழகத்தின் நம்பர் ஒன் கல்வி நிலையம் என்று
பெருமைப்படக்கூடிய அண்ணா பல்கலைக்கழகத்தில்
,  கிராமபுற வரும்
மாணவர்களின்  தொடர் தற்கொலைகளும்,
தற்கொலைகளின் காரணம் கண்டுபிடிக்காமல் மாணவர்களின் சாவை கொச்சைபடுத்தும் போக்கை
தொடர்ந்து செய்கிறது காவல்துறையும்,அண்ணா பல்கலைகழகமும்..
இந்த பல்கலைக்கழகத்தில் படித்த மணிவண்ணன் என்கிற மாணவர் கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட  அதிர்ச்சியிலிருந்த நமக்கு அடுத்த
சில நாட்களில் விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த மடப்பட்டுக்கு அருகேயுள்ள  கருவேப்பிலைபாளையம் கிராமத்தைச் சேர்ந்த
தைரியலட்சுமி
தற்கொலை செய்துகொண்டார் எனும் தகவல் கிடைத்த
நிலையில் தைரியலெட்சுமி, மணிவண்ணன் ஆகியோரின் வாழ்க்கைஅ பார்ப்பதற்கு முன்னால்
..! அண்ணா பல்கலைகழகத்தில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் செத்தபிறகு கொச்சைபடுத்தபட்டதை
பார்ப்போம்..

Thursday, April 26, 2012

பி. எஃப். கணக்கு இருப்பு: ஆன் லைனில் பார்க்கலாம்..!


நீண்ட நாட்களாக வருங்கால சேமநல நிதி (பிராவிடெண்ட் ஃபண்ட் - PF ) கணக்குதாரர்கள் எதிர்பார்த்த ஒரு விஷயம் நடந்திருக்கிறது.

அதாவது,  பி.எஃப். கணக்குதாரர்கள் அவர்கள் கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை இணையதளத்திலேயே (ஆன்லைன்) பார்க்க முடியும்.

இதற்கு கீழே உள்ள பி.எஃப். அமைப்பின் இணையதள இணைப்பை கிளிக் செய்யவும்.

http://epfoservices.in/epfo/member_balance/member_balance_office_select.php

அப்போது கீழ்க்கண்டவாறு கம்ஃப்யூட்டர் ஸ்கிரீனில் ஒரு பக்கம் தோன்றும்.
epf online
அதன் அடியில் Click Here to know the balance என்கிற பகுதியை சொடுக்கினால், இன்னொரு பக்கம் தோன்றும் அதில் உங்களின் மாநிலம், நகரத்தை தேர்வு செய்ய வேண்டும்

அதன் பிறகு உங்கள் நிறுவனத்தின் பி.எஃப். எண் மற்றும் உங்களின் பி.எஃப் மற்றும் உங்களின் பெயர் (பி.எஃப்.கணக்கில் இருப்பது போல்), உங்களின் செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொடுத்தால் எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்குத்  தகவல் வந்து சேரும்.

பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் சுமார் 4 கோடி பேருக்கு இது சந்தோஷமான தகவல்!

Wednesday, April 25, 2012

போட்டோகிராப்பி செய்தி

Tiruppur News மக்களை மிரட்டும் குழி


TIRUPPUR NEWS நான் வசிக்கும் பகுதிக்கும் பகுதியில் விபத்து


Tuesday, April 24, 2012

மென்பொருள் செய்திகள் மூன்று from சுதந்திர மென்பொருள் மென்பொருள் பிரபு


கூகுள் கைப்பற்றிய ஜீமெயில்!

எல்லா நாடுகளிலும் ஜீமெயில் முகவரி @gmail.com-னுதான் முடியும். 

ஆனால் இதுவரை ஜெர்மனியில் மட்டும் @googlemail.com-னுதான் இருந்தது. ஏன்னா G எழுத்தை தன் பேரில் முதல் எழுத்தாக வைத்திருந்த ஒருத்தன் அந்த பேரை ஜெர்மனியில் டிரேட்மார்க் செய்துவைத்திருந்தான். 

கூகுளும் எவ்வளவோ போராடிப் பார்த்தது. போன வாரம்தான் ஒரு வழியா அந்த பேரை வாங்கியது. பேரை விட்டுக்கொடுத்தவன் சும்மாவா கொடுத்திருப்பான்? இதுதான் சமயம்னு கன்னாபின்னான்னு மீட்டரை ஏத்தி இருக்கமாட்டானா?

இதேமாதிரி இங்கிலாந்திலேயும் இதே பேருக்காக கூகுள் 2010-ல் செட்டில்மென்ட் செய்தது.

சுதந்திர மைக்ரோசாஃப்ட்?!

"மைக்ரோசாப்ட் ஓப்பன் டெக்னாலஜிஸ் இன்க்" என்று ஒரு புதிய துணை நிறுவனத்தை (subsidiary) மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆரம்பித்து இருக்கிறது.

அது சில பல காரணங்களுக்காக கட்டற்ற மென்பொருள் சமூகத்துடன் சேர்ந்து செயல்பட விரும்புகிறது.

கட்டற்ற மென்பொருட்களுடன், தன் தனியுரிமை மென்பொருட்கள் சேர்ந்து சரியாக இயங்கும் வகையில் இந்த புதிய நிறுவனம் வழியாக மைக்ரோசாஃப்ட் முயற்சிகளை மேற்கொள்ளும்.

அப்படியே எம்.எஸ் ஆபீசின் ஃபைல் பார்மேட்டை கட்டற்ற மென்பொருளாக்கிவிட்டால் ஓப்பன்/லிபர்ஆபீஸை இன்னும் பலர் பயன்படுத்த முன்வருவார்கள். ஃபைல் பார்மேட் பிரச்சனையாலேயே நிறையபேர் ஓப்பன்/லிபர் ஆபீஸ் பயன்படுத்த தயங்குகிறார்கள்.

Education Loan to Minorities

Education Loan to Minorities

India Banks’ Association (IBA) has circulated revised Model Educational Loan Scheme to its member banks. Banks can adopt the scheme with discretion to make changes as deemed fit. The scheme is for all students including students from minority communities.

Indian Nationals who have secured admission to professional/technical courses in India or abroad through an entrance test/merit based selection process are eligible for educational loans under the scheme.

Complaints received from various channels regarding non-sanction, non-disbursal, delay in sanction, disbursal of education loans are taken up with the concerned banks for immediate corrective measures.The performance of Public Sector Banks (PSBs) under educational loan scheme is reviewed on an ongoing basis. The banks have been advised to ensure that the Educational Loan Scheme is implemented in letter and spirit and that loan applications are disposed of within the prescribed time limit.

This information was given by the Minister of State for Finance, Shri Namo Narain Meena in written reply to a question in Rajya Sabha today.

Source: PIB
this is a test message

Akshaya Tritiya Offer from India Post: A Flat 6% Off on the Price of Gold

Akshaya Tritya Offer from India Post: A Flat 6% Off on the Price of Gold
Press Information Bureau
Government of India
Ministry of Communications & Information Technology
23-April-2012 14:22 IST
Akshaya Tritya Offer from India Post: A Flat 6% Off on the Price of Gold                                                                                       
This Akshaya Tritya, invest in gold coins from India Post and get a flat 6% off on the price of Gold. This is a limited period offer so don’t wait so rush to your nearest designated post office and avail the benefit of a flat discount.

Chief Postmaster General, Delhi Postal Circle has announce special festive offer on the purchase of gold coins from 31 designated post offices across Delhi Postal Circle. You are entitled to a flat discount on the purchase of gold coins of any denomination.


 Aksaya Tritya festival falling on 24th April this year. It is one of the most auspicious days of the year. It is often known as Akha Teej. Buying gold is an important aspect of the day and is a part of worshipping goddess Laxmi, the Goddess of wealth in households.    6% discount on gold coins has been announced to mark this auspicious day. The gold coins are available in denominations of 0.5 g, 1 g, 5 g, 8 g, 10 g, 20 g and 50 g of 24 carat with 99.99 % purity.

 India Post, in association with World Gold Council and Reliance Money Infrastructure Limited, commenced the sale of gold coins manufactured by Valcambi, Switzerland initially with few post offices across the country in October 2008. Today, the gold coins are available through more than 800 post offices across the country.

List of Post Offices designated to sale India post Gold coins in Delhi
this is a test message

Revised rate of two additional increments of the Nursing Staff

GOVERNMENT OF INDIA / BHARAT SARKAR
MINISTRY OF RAILWAYS / RAIL MANTRALAYA
(RAILWAY BOARD)
S.No. PC-VI/286
No. PC-VI/2010/1/7/5/1
RBE No.33/2012
New Delhi, dated 14.03.2012
The GMs/CAOs(R),
All Indian Railways & Production Units
(As per mailing list)

Sub: Revised rate of two additional increments of the Nursing Staff.

The Nursing Staff holding B.Sc. Degree as additional qualification, appointed before 01.01.1996, were extended the benefit of two advance increments in terms of para 160 (2) (iii) of IREM Vol. 1. 1989 Edition. These are additional increments which are non-absorbable and are not treated as pay for the purpose of allowances. Further, instructions were issued in consultation with Ministry of Health and Family Welfare vide Board’s letter No. PC-V/2003/I/7/6/1 dated 28.02.2005 for continuation of the scheme and fixation of pay in the revised pay scales w.e.f. 01.01.1996.
2. Consequent upon implementation of revised pay structure of Nursing Staff after implementation of 6th CPC, it has been decided, in consultation with the Ministry of Health and Family Welfare to continue the scheme in the present format with the slight change that the increment to be granted will be 3% of the basic pay of the Nursing Staff concerned.

Grant of Transport Allowance to the Running Staff only taking into account pay plus 30% of pay

GOVERNMENT OF INDIA
MINISTRY OF RAILWAYS
(RAILWAY BOARD)
No. E(P&A) II-2011/RS-51
RBE No.5/2012
New Delhi, dated 17.04.2012
The General Managers,
All Indian Railways & Production Units etc.,
(As per mailing list No.I & II)

Sub: Grant of Transport Allowance to the Running Staff only taking into account pay plus 30% of pay.

One of the Zonal Railways had sought clarification whether 30% pay element is to be reckoned for the purpose of payment of Transport Allowance to Running Staff or otherwise.

2. The issue has already been considered and also discussed with the representatives of the Staff Side after the implementation of the Fifth CPC recommendations but was not agreed to. Therefore, it is clarified that 30% pay elements, is not to be reckoned for the  purpose of payment of Transport Allowance to Running Staff.

3. This issues with the concurrence of the Finance Directorate of the Ministry of Railways.

sd/-
(Salim Md.Ahmad)
Deputy Director /E(P&A)II,
Railway Board
Source: NFIR
this is a test message

Saturday, April 21, 2012

நான்கு சமூக வலைத்தளங்கள் ஒரே விட்ஜெட்டில்

பதிவிட்டவர் http://vairaisathish.blogspot.com/2012/04/blog-post.html

நாம் இன்று பார்க்கப்போவது FaceBook,Google +,Twitter,Email Subscription Box அகியவைகள் அடங்கிய ஒரு Animated விட்ஜெட்.இது வந்தேமாதரம் சசியின்
அனிமேட்டட் Facebook Like Box விட்ஜெட் போன்று செயல்படும்.வித்தியாசம் என்னவென்றால் அந்த விட்ஜெட்டில் FaceBook மட்டும் தோன்றும்.இந்த விட்ஜெட்டில் FaceBook-ம் சேர்த்து  Google +,Twitter,Email Subscription Box  அகியவைகளும் தோன்றும்.

Demo பார்க்க எனது வலையில் வலது பக்கம் உள்ளது.

செய்முறை:

  •  முதலில் Blogger-->Template-->Edit HTML பகுதிக்கு செல்லவும்
  • Expand widget template  என்பதில் டிக் செய்யவும்
  • </head> என்ற Code-ஐ தேடவும்
  • </head> என்ற Code-க்கு முன்னால் பின்வரும் Code-ஐ Paste செய்யவும்

டிஜிட்டல் கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

புகைப்படக் கேமரா என்றழைக்கப்பட்ட படச்சுருள் இணைந்த கேமராக்களின் காலம் மலையேறிப் போய் இன்று மின்னணு ஒளிப்படக் கருவி என்றழைக்கப்படும் டிஜிட்டல் கேமராக்களின் காலம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. கைபேசியுடன் இணைந்த கேமராக்கள் வந்தபிறகு மக்களிடையே ஒளிப்படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகியிருக்கிறது. ஆனால், கேமரா என்பது கைபேசிக்கு கூடுதல் வசதி மட்டுமே. படத்தின் தரம் குறைவாகவே இருக்கும்.
6X4 என்ற  Maxi அளவு படத்தை பிரிண்ட் செய்ய குறைந்தபட்சம் 540X360 என்ற பிக்சல் அளவு ரெசல்யூசன் தேவைப்படும். ஆனால் இந்த அளவு ரெசல்யூசனைத் தரக்கூடிய கைபேசிகளின் விலை கேமரா விலையைவிட பல மடங்கு அதிகமாகும்.டிஜிட்டல் கேமரா புதிதாக வாங்குபவர்கள் சில முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும்.முதலில் பொழுதுபோக்குக்காகவா அல்லது தொழில் முறை (Professional) யாக படம் பிடிக்க வாங்கப் போகிறீர்களா என்பதைப் பொறுத்தே மாடல்களைத் தேர்வு செய்யவேண்டும். 

Friday, April 20, 2012

புதிய வசதி: கூகுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் புள்ளிவிவரங்கள்(Stats) அறிய | வந்தேமாதரம்

புதிய வசதி: கூகுள் டாக்சை பயன்படுத்தி ஜிமெயிலின் புள்ளிவிவரங்கள்(Stats) அறிய | வந்தேமாதரம்


கூகுளின் பல பயனுள்ள தயாரிப்புகளில் பெரும்பாலானவர்களின் அமோக ஆதரவோடு இயங்குவது ஜிமெயில் எனும் இலவச மெயில் சேவையாகும். இலவசம் என்பதாலும், பல பயனுள்ள வசதிகள் இருப்பதாலும் பெரும்பாலான இணைய உபயோகிப்பாளர்கள் ஜிமெயிலை பயன்படுத்துகின்றனர். ஜிமெயிலில் ஒரு நாளைக்கு எத்தனை மெயில் அனுப்பி உள்ளீர்கள், உங்களுக்கு எத்தனை மெயில் வந்துள்ளது போன்ற புள்ளி விவரங்களை அறிவது எப்படி என்று இப்பொழுது காணலாம்.

Wednesday, April 18, 2012

Facebook- இதெல்லாம் கூட இருக்கா?

Facebook இதை இணையத்தில் அறியாதவர் யார்?. இன்று இதில் கொஞ்சம் உள்ளே புகுந்து பார்த்ததில் எனக்கு கிடைத்த தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. அப்படி என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள். (கீழே உள்ள படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்)
1.உங்களுக்கென தனியாக User Name 

ரொம்ப நாளாக எழுத நினைத்த பதிவு இது. இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும் அதாவது நீங்கள் ஆரம்பத்தில் Facebook இல் Join செய்யும்போது உங்கள் profile Name ஆக ஒரு எண் கொடுக்கப்படும். இது 15 Digit கள் வரை இருக்கக் கூடும். இதனை உங்கள் பெயருக்கு மாற்ற வேண்டுமா? 

இதற்கு உங்கள் Account Settings செல்லவும். (Logout செய்யும் இடத்தில் இது இருக்கும். ) இதில் Settings இல் User Name என்ற இடத்தில் உங்கள் பெயர் கொடுக்கவும். அது available ஆக இருந்தால் உங்களுக்குUser Name கிடைத்து விடும் இல்லை என்றால், உங்களுக்கு ஏற்ற பெயரை வைத்துக் கொள்ளவும்.

Tuesday, April 17, 2012

கரைந்து போகும் மின்சாரம்

கரைந்து போகும் மின்சாரம்

நாடு முழுவதும், 21 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் நிலையை மத்திய அரசு உண்டாக்கியுள்ளது.
நிலக்கரித்துறையை கையில் வைத்துள்ள தமிழக காங்கிரசை சேர்ந்த பெண் அமைச்சர் ஜெயந்தி நடராஜன் அமைச்சக செயல்பாடுகள்தான் இந்நிலைக்கு காரணம்.அது மட்டுமல்ல பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியாவை ஒழிக்க வேண்டும் நிலக்கரித்துறையை முற்றிலும் தனியார்[அம்பானி]வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற நோக்கில் காங்கிரசு செயல்படுவதின் விளைவை நம் மக்கள்தான் இருட்டில் காண[?]வேண்டியுள்ளது.

நாட்டில் உள்ள அனல் மின் நிலையங்களில், 25 மின் நிலையங்களில் இன்னும் நான்கு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பு உள்ளது. அதேபோல், மற்ற 30 மின் நிலையங்களில் ஏழு நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டும் உள்ளது. டில்லி ராஜ்காட் மின் நிலையம், அரியானா மகாத்மா காந்தி மின் நிலையம், உத்திர பிரதேசம் தாத்ரி மின் நிலையம், மகாராஷ்டிராவின் பார்லி மின்நிலையம் போன்றவற்றில், இன்னும் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மட்டும்தான் நிலக்கரி இருப்புஉள்ளதாக, மத்திய மின் ஆணையம் தெரிவித்துள்ளது

பி.டி.எப் (PDF) பைல் வெட்டவும் ஒட்டவும்

பி.டி.எப். பைல்களை உருவாக்குவதற்கும், படிப்பதற்கும் பல அப்ளிகேஷன் புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. ஆனால் ஒரு பி.டி.எப். பைலுடன் மற்றொன்றை இணைக்கவோ, அல்லது அதில் உள்ள சில பகுதிகளை வெட்டிப் பிரிக்கவோ, நமக்கு இலவசமாகப் புரோகிராம்கள் கிடைப்பதில்லை.

கட்டணம் செலுத்தித்தான் இந்த வசதிகளைத் தரும் புரோகிராம்களைப் பயன்படுத்த முடிகிறது. இந்நிலையில் இணையத்தில் உள்ள ஒரு தளம் நம் பக்கம் எந்த முயற்சியும் இன்றி, இந்த வேலைகளை முடித்துத் தரும் தளமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பி.டி.எப். பைல்களைக் கையாளும் வசதிகளை இலவசமாய் அளிப்பதற்காகவே இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முகவரிhttp://foxyutils.com/mergepdf/. இவை தரும் வசதிகளைப் பார்ப்போமா!

பல பி.டி.எப். பைல்களை ஒரே பைலாக இணைத்துப் பயன்படுத்தினால் நன்றாகப் படிப்பதற்கு பயனுள்ள வகையில் இருக்கும் என்று எண்ணுகிறீர்களா!. இந்த தளத்தில் அதனை மேற்கொள்ளலாம். இணைக்க முடிவெடுக்கும் அனைத்து பைல்களின் மொத்த அளவும் 50 எம்.பிக்குள் இருக்க வேண்டும்.

உங்கள் மாவட்டங்களில் எந்தெந்த மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீட்டு திட்டம் உள்ளது


தமிழக முதல்வர் அவர்கள் 11.1.2012 அன்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கான ஒப்புகை கடிதங்களை வழங்கினார்கள். மருத்துவ காப்பீட்டு திட்டம் நல்ல பயனளிக்கும் திட்டம் ஆகும்.
பிறந்த குழந்தை முதல் முதியோர் வரை இந்த திட்டத்தை பயன்படுத்தி வாழலாம். ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் எந்தெந்த மருத்துவமனைகளில் செயல்படுகிறது என்பதையும் அந்த மருத்துவமனைகளில் எந்த நோய்களுக்கு சிகிச்சை அளிக்க படுக்கிறது என்பதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இது பற்றிய விபரங்கள் பாமர மக்களிடம் சரிவர சென்றடைய வில்லை. அதனை பற்றிய விவரங்களை இந்த பதிவில் பார்போம் .....

மேலே உள்ள சுட்டியை கிளிக் செய்து அந்த இணையத்தளத்தில் சென்று படத்தில் காட்டியுள்ளது போல செய்தால் கிழே காட்டப்பட்டிருப்பது போல் தோன்றும்...

Sunday, April 15, 2012

Team Viewer என்றால் என்ன? பயன்படுத்துவது எப்படி?

உங்கள் கணினியில் அமர்ந்து கொண்டே எங்கோ இருக்கும் உங்கள் நண்பரின் கணினியை இயக்க முடியுமா? முடியும் என்ற வார்த்தையை பதிலாய் சொல்லுவதை விட. Team Viewer என்று பதில் சொல்லலாம். ஆம் Remote Control வசதியை முழுக்க முழுக்க இலவசமாக வழங்கும் Team Viewer மென்பொருள் பற்றி இன்று காண்போம்.


Team Viewer என்றால் என்ன? 

மேலே சொன்னது போல உங்கள் நண்பரின் கணினி அல்லது உங்கள் வீட்டு/அலுவக கணினி போன்றவற்றை நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே இணைய இணைப்பின் மூலம் இயக்க வைக்கும் மென்பொருள் தான் இது. Remote Control வசதி மூலம் குறிப்பிட்ட கணினியில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்ய முடியும், அந்தக் கணினியில் உள்ள மென்பொருட்களை இயக்க முடியும். 

இதை தரவிறக்க இங்கே செல்லவும். Team Viewer 7.0. இப்போது இதை இன்ஸ்டால் செய்து கொள்ளவும். இன்ஸ்டால் செய்யும் போது Non-Commercial Use என்பதை தெரிவு செய்யவும். 

எப்படி இதை பயன்படுத்துவது?

Saturday, April 14, 2012

Gmail இற்கு வரும் Spam மெயில்களை Automatic ஆக அழிப்பது எப்படி

மின்னஞ்சல் பாவிப்பவர்கள் எதிர்நோக்கும் மிகப்பெரிய அசௌகரியம் என்று சொன்னால் அது இந்த Spam மெயில்கள்தான். முன்னர் இந்த Spam மெயில்களும் ஏனைய மெயில்களுடன் சோ்ந்து Inbox இல் நிறைந்திருக்கும். ஆனால் இப்போது பெரும்பாலான மெயில் சேவை வழங்கும் நிறுவனங்கள் Spam மெயில்களை Spam Filter மூலம் கண்டறிந்து அவற்றை பிரித்து Spam என்னும் பிரிவினுள்(Folder) போட்டுவிடுகின்றன.


Spam Mail என்றால் என்ன?
இந்த Spam Mail என்னும் வகையினுள் வியாபார நிறுவனங்களின் விளம்பரங்கள், உங்கள் தனிப்பட்ட தகவல்களை கறக்கும் Phishing Mail கள், இன்னபிற ஏமாற்று மெயில்களும் உள்ளடக்கம்.

இவ்வாறு வரும் Spam மெயில்களை Gmail இல் உள்ள Spam Filter கள் அனுப்புனரை வைத்து இலகுவாக அடையாளம் கண்டு Spam folder இற்கு அனுப்பிவிடுகின்றது. இதனால் Spam Folder ஆனது Spam மெயில்களால் நிறைந்து காணப்படும்.

இப்போது Gmail இல் இந்த Spam மெயில்களை Automatic ஆக அழித்துவிடக்கூடிய வசதி வந்துள்ளது. இதை செயற்படுத்துவதற்கு உங்கள் gmail ஐ Log in செய்துகொள்ளுங்கள். அதன்பின்னர் Settings செல்லுங்கள்

ஊத்துக்குளி அருகே 60 குடிசைகள் எரிந்து சாம்பல்

ஊத்துக்குளி அருகே 60 குடிசைகள் எரிந்து சாம்பல்
ஊத்துக்குளி, ஏப். 12-
 
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி- திருப்பூர் செல்லும் வழியில் கொடியம்பாளையம் 4 ரோடு உள்ளது. இங்கு தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 250 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அதே பகுதியில் குடிசை அமைத்து தங்கி வருகின்றனர்.
 
 இந்நிலையில் இன்று காலை ஒரு குடிசையில் யாரும் எதிர்பாராத விதத்தில் தீ பற்றியது. இந்த தீ மளமளவென மற்ற குடிசைகளுக்கும் பரவியது. இதனால் குடிசைக்குள் இருந்தவர்கள் பதறிப்போய் அலறியடித்துக்கொண்டு குடிசையை விட்டு வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்து குறித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
 
தீயணைப்பு நிலைய அதிகாரி ராகவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதற்குள் 60 குடிசைகள் தீ விபத்தில் எரிந்து சாம்பலானது. போராடி தீ அணைக்கப்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வருகிறது.இது குறித்து ஊத்துக்குளி போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.

Friday, April 13, 2012

மின் கட்டண உயர்வு: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

மின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான் மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு சொல்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை ‘முடிவுக்கு’ கொண்டு வரலாம்.
பாட்டில் தண்ணீரும் கேன் தண்ணீரும் தண்ணீர் பஞ்சத்தை இப்படித்தான் ‘ஒழித்திருக்கின்றன’. குடிதண்ணீர் வாங்க காசில்லை என்ற பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறை என்று யாரும் சொல்வதில்லை. அது பணப்பற்றாக்குறையாகிவிடுகிறது.
ஐந்துக்கும் பத்துக்கும் செல்போன் டாப்அப் செய்வதைப் போல, 20, 30 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக் கொள்வதற்கும் எப்படி இன்று பழக்கப்படுத்தப் பட்டிருக்கிறோமோ, அதேபோல மின்சாரச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கும் பழக்கப்படுத்தப்பட இருக்கிறோம். மின்சாரம் என்பது கத்தரிக்காயைப் போல அன்றாடம் சந்தையில் விலை மாறும் சரக்காகி வருகிறது. இந்த மாற்றம் வெகு வேகமாக நம்மீதும் திணிக்கப்படுகிறது.

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ‘ஸ்மார்ட் மீட்டர்’ என்ற மின்சார மீட்டரை அறிமுகப்படுத்தவிருக்கிறதாம். காலை, மதியம், மாலை, இரவு என ஒரு நாளின் குறிப்பிட்ட நேரங்களில், ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை என்ன என்பதை இந்த மீட்டரைப் பார்த்து வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள முடியுமாம். அதாவது, வரவிருக்கும் காலத்தில் மின் கட்டணம் என்பது ஒரு மாதத்திற்கோ, ஒரு நாளுக்கோ கூட நிரந்தரமாக இருக்காது. மின்சாரச் சந்தையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப ஏறி இறங்கிக் கொண்டிருக்கும். மின்சாரத்தின் விலை அதிகமாக இருக்கும் நேரத்தில் மின்சாரப் பயன்பாட்டை தவிர்த்துக் கொண்டு, விலை குறைவாக இருக்கும் நேரத்தில் மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டண செலவைக் கட்டுப்படுத்த முடியும். இது மின்சாரத்துறையில் செய்யப்படும் இரண்டாம் தலைமுறை சீர்திருத்தமாகும் என்று கூறியிருக்கிறார் டில்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் பி.டி.சுதாகர். (பி.டி.ஐ; 26.2.12)
மைய அரசு அமைத்திருக்கும் ‘இந்தியா ஸ்மார்ட் கிரிட் டாஸ்க் ஃபோர்ஸ்’ என்ற அமைப்பின் தலைவரான சாம் பிட்ரோடா, மின்சார மீட்டரை ஜி.எஸ்.எம். தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் மூலம் உருவாக்கப்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர் கருவிகள் இந்தியா முழுவதற்கும் பத்து கோடி தேவையென்றும், அவற்றை மலிவு விலையில் உருவாக்கும் முயற்சி நடைபெறுவதாகவும் கூறியிருக்கிறார். இந்தியாவிலேயே முதன் முறையாக புதுச்சேரி நகரிலுள்ள 87,000 வீடுகளில் அடுத்த நான்கு மாதங்களில் இந்த மீட்டர்கள் நிறுவப்படும் என்று இந்த டாஸ்க் ஃபோர்ஸ் அமைப்பு அறிவித்திருக்கிறது. (ஐ.பி.என். லைவ், மார்ச் 3, 2012)

திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்?

திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும்?


டாலர் சிட்டி என்று புகழப்படும் பின்னலாடை ஏற்றுமதி நகரமான திருப்பூரின் எதிர்காலம் என்ன ஆகும் என்று பனியன் தொழில் துறையினர் மட்டுமல்லாது திருப்பூரின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல தரப்பினரும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளனர். உலகமய காலகட்டத்தில் வளர்ச்சியின் அடையாளமாக முன்வைக்கப்பட்ட திருப்பூர், இன்று அதன் எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குள் தள்ளப்பட்டு விட்டது, இதுவே தற்போதைய வளர்ச்சியின் நிலையற்ற தன்மையை தெளிவாக உணர்த்துவதாக இருக்கிறது.திருப்பூரில் 1980களின் பிற்பகுதியில் தொடங்கிய பின்னலாடை ஏற்றுமதி, வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டிருந்தது. ஆண்டுக்கு சராசரியாக 20 சதவிகிதத்தைத் தாண்டிய பாய்ச்சல் வேக ஏற்றுமதி வளர்ச்சியை இந்நகரம் பதிவு செய்தது. ஆனால் இந்த ஒளிமயமான வளர்ச்சி, 2008ம் ஆண்டு திடீரென இருள் சூழ்ந்த வீழ்ச்சியாக மாறிவிட்டது. (பார்க்க அட்டவணை.)


அட்டவணைஆண்டு - (ஏற்றுமதி மதிப்பு ரூபாய் கோடியில்)1991 - 429.481992 - 774.931993 - 1162.431994 - 1318.001995 - 1591.831996 - 1897.001997 - 2255.001998 - 2619.001999 - 3067.00 2000 - 3581.002001 - 3528.002002 - 3250.002003 - 3896.002004 - 4468.752005 - 6500.002006 - 8500.002007 - 11000.002008 - 9950.002009 - 9500.002010 - 12500.002011 - 12500.002012 - 12300.00
----------------------------------------------------

Thursday, April 12, 2012

பேஸ்புக்கில் கப்பலேறும் மானம்
 சமூக வலைத்தளங்களில் முதலிடத்தில் இருக்கும் பேஸ்புக் தளத்தை நாம் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் அதுவே நமக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதாக மாறிவிடும். பேஸ்புக் தளத்தில் தற்போது பிரச்சனை ஏற்படுத்துவது Third-Party Applications. இவைகளில் சில நம்முடைய மானத்தை பேஸ்புக்கில் கப்பலேற்றுகிறது.

தற்போது பிரச்சனை தருவது Dailymotion மற்றும் Yahoo பேஸ்புக் அப்ளிகேசன்களாகும்.

பழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் நாளை திறப்பு

திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் வடக்கு நுழைவாயில் வழியாக, தமிழ் புத்தாண்டு முதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் நடக்கும் பராமரிப்பு பணியை, மேயர் விசாலாட்சி, கமிஷனர் ஜெயலட்சுமி, துணைமேயர் குணசேகரன் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்தனர்.மேயர் கூறியதாவது:பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் புதுப்பிக்கும் பணி, 3.60 கோடி ரூபாய் செலவில் நடந்து வருகிறது. வடக்கு பகுதியில் பணிகள் நிறைவடைந்துள்ளதால், வரும் தமிழ் புத்தாண்டு முதல் அவ்வழியாக பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வடக்கு பகுதி கழிப்பிடம் அருகே அமைக்கப்பட்டுள்ள புல் தரையை விரைவில் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பஸ் ஸ்டாண்ட் அருகில் கட்டப்பட்டுள்ள, வார்டு அலுவலக கட்டுமான பணியையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், உதவி செயற்பொறியாளர் கண்ணன், இளம்பொறியாளர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தன

விமானம் எப்படி பறக்கிறது? – அறிவியல் விளக்கம்!

இன்று வரை அறிவியலில் பல விந்தைகள் இருந்தாலும், பலரும் பரவசப்படுவது விமானம் எப்படி பறக்கிறது என்பதுதான்.

பலமுறை விமானத்தில் பயணம் செய்பவர்களுக்கு கூட எப்படி விமானம் காற்றில் எழும்பி பறக்கிறது என்ற ஆச்சிரியம் ஒவ்வொரு முறை பறக்கும்போதும் வரும்
சரி எப்படித்தான் அந்த மிகப்பெரிய ஊர்த்தி காற்றில் பறக்கிறது…
இந்த விஷயத்திற்கு போவதுற்கு முன் சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.
Flight
ஒரு பறக்கும் பொருளில் நாலு விதமான விசைகள் உண்டு:
  • ஒரு பறக்கும் பொருளை, மேல்நோக்கி இழுக்கும் லிப்ட் – Lift
  • முன்னோக்கி இழுக்கும் த்ரஸ்ட் – Thrust
  • கீழ்நோக்கி இழுக்கும் எடை – Weight
  • பின்னோக்கி இழுக்கும் டிராக் – Drag

பல் துலக்கும் பேஸ்ட் அனைவருக்கும் இலவசமாக


நண்பர்களே சில நாட்களுக்கு முன் இந்தியர்கள் அனைவருக்கும் இலவசமாக வீட்டு உபயோக பொருட்கள் என்று ஒரு பதிவிட்டிருந்தேன் அது நிறைய நண்பர்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்திருக்கும்.

அது போல இதோ ஒரு புதிய இலவசமாக பல் துலக்கும் பேஸ்ட் இலவசமாக உங்களுக்காக வழங்குகிறார்கள்.  கோல்கேட் சென்ஸிடிவ் ப்ரோ ரீலிஃப் Colgate Sensitive Pro-Relief  80கிராம் பேக் இலவசமாக வழங்குகிறார்கள்.
கோல்கேட் பேஸ்ட்
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி,  வீட்டு முகவரி போன்றவை மட்டுமே அவ்வளவுதான் உங்கள் வீடு தேடி வரும் உங்களுக்கான Colgate Sensitive Pro Relief 80கிராம் பேக்.  இந்த டூத் பேஸ்ட் குறித்த வீடியோ கீழே

ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -62- ஒரு அறிமுகம்

   ஓப்பன் ஆஃபிஸின் ட்ரா (படம்-62-1)என்பது வெக்டார் வரைகலையின் ஒரு வரைதல்கருவியாகும்  இது கட்டவரைகலையின் ஒரு சிலசெயல்களைகூட செயல் படுத்திடும் தன்மை வாய்ந்ததாக உள்ளது இதன் உதவியால் ஏராளமானவகையில் வரைகலை உருவபடத்தை மிகவிரைவாக உருவாக்கிடமுடியும்  கோடு, வட்டம் ,பலகோணம்  என்பன போன்ற பல்வேறுபடங்களை இதில் உருவாக்கி சேமித்திட முடியும் இது ஒப்பன் ஆஃபிஸின் ஒருங்கிணைந்த ஒருபயன்பாடாக இருக்கின்றது அதனால் ரைட்டரிலும் கால்க்கிலும் இம்பிரஸிலும் படங்களை வரைபடங்களை  நகல் எடுத்துஒட்டுவதன்மூலம் உள்பொதிவதையும் அல்லது இணைப்பதையும் எளிதான செயலாக்குகின்றது
  படம்-62-1
இந்த ட்ரா திரையின் மத்தியில் செவ்வகம்போன்ற (படம்-62-1)பெட்டியே  படம் வரைவதற்கானபணிபுரியும்  இடமாகும் (Workspace) இடதுபுற பக்கங்களின் பலகத்தில் (pages pane) நாம்வரையும் படம்பிரதிபலிக்கும் இதனை மேலே கட்டளைபட்டை யிலுள்ளView => Page Pane=> என்றவாறுகட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் திரையில் தோன்றிடுமாறு செய்யலாம் அதன்மூலம் ஒருபடத்தின் தோற்றத்தை அறிந்து அதில் மேலும் நாம் விரும்பும் மாறுதல்களைபணியிடத்தில்  செய்து கொள்ளலாம்  ஒரு வரைபடத்தை பலபக்கங்களாக மிகமுக்கியமாக  இம்ப்பிஸின் படவில்லைக்கு ஏற்றவாறு பிரித்துகொள்ளலாம் அதிகபட்சம் ஒரு வரைபடத்தின் பக்கத்தை 300சென்டிமீட்டர் வரை அமைக்கலாம்
 படம்-62-2
   இந்த பணியிடத்திரையின்மேல்பகுதியிலும் இடதுபுறபகுதியிலும் அளவீட்டு பட்டையுள்ளன (படம்-62-2)இதனை மேலே கட்டளை பட்டையிலுள்ளView => Ruler => என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம்திரையில்தோன்றிடுமாறு செய்யலாம் இந்த Rulerன்  உதவியால் ஒரு படத்தின் அளவு ,அதன் அமைவிடம் ஆகியவற்றை நிர்ணையம் செய்யலாம்
 படம்-62-3
இந்த Rulerன் மீது இடம்சுட்டியை வைத்துசுட்டியை சொடுக்கியவுடன் (படம்-62-3) தோன்றிடும்குறுக்குவழிபட்டியிலுள்ள தேவையான அளவீடுகளை நாம் விரும்பிய வாறு தெரிவுசெய்துமாற்றியமைத்துகொள்ளலாம்   
 படம்-62-4
இந்த ஓப்பன் ஆஃபிஸ் ட்ரா -ன் திரையினுடைய கீழ்பகுதியில் நிலைபட்டை (stats bar)உள்ளது அதன்தோற்றம் படம்-62-4இல் உள்ளவாறுஇருக்கும் 
 இதிலுள்ள informationஎன்றபுலத்தில் தற்போது என்ன செயல் நடைபெறுகின்றது என காண்பிக்கும்
positionஎன்ற புலம்  தற்போது படம்தெரிவுசெய்யபட்டு பதிப்பிக்கும் செயல் நடைபெறுகின்றதாவென   காண்பிக்கும் 
(*)என்ற புலம் மாறுதல் செய்யபட்ட துசேமிக்கப்பட்டதா எனற செய்தியை காணபிக்கும்
Slideஎன்ற புலம்  நடப்பு படத்தின் எண்களைகாண்பிக்கின்றது
Zoom என்ற புலத்திலுள்ள நகர்வியைநகர்த்தி சென்று திரையிலுள்ள படத்தனுடைய தோற்ற அளவை மாற்றியமைத்திடலாம்
 மேலேகட்டளை பட்டையிலுள்ளView =>Toolbars=>என்றவாறு கட்டளைகளை செயல்படுத்துவதன் மூலம் Toolbars என்பதை திரையில்தோன்றிடுமாறு செய்துஅதிலுள்ள படம் வரைவதற்கான கருவிகளை பயன்படுத்திகொள்ளலாம்
  படம்-62-5
 Line and Filling toolbarஎன்ற (படம்-62-5)கருவிபட்டையைகொண்டு  படங்களில் தேவையான மாறுதல்களைசெய்யமுடியும்
  படம்-62-6
 Drawing toolbarஎன்ற மிகமுக்கியமான (படம்-62-6) கருவிபட்டையை கொண்டு  புதியஜியாமெட்ரிக் படங்களையும் வரைபடங்களையும் உருவாக்குதல் உருவாக்கியதில்  தேவையான மாறுதல்களை செய்தல் ஆகிய செயல்களைசெய்யமுடியும்
  படம்-62-7
படத்திற்கான வண்ணங்களை நிரப்புவதற்கு Color Bar என்பது (படம்-62-7) பயன்படுகின்றது இதனை  மேலே கட்டளைபட்டையிலுள்ள View =>Toolbars =>ColorBar=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம்இதனைசெயலுக்கு கொண்டுவரலாம்
  படம்-62-8
  மேலே கட்டளை பட்டையிலுள்ள Format =>Arear=>என்றவாறு (படம்-62-8) கட்டளைகளைசெயற்படுத்துவதன்மூலம்  அல்லது Line and Filling toolbarஎன்ற (படம்-62-5) கருவிபட்டையிலுள்ளவாளிபோன்ற உருவை செயல் படுத்துவதன் வாயிலாக தேவையான வண்ணத்தை வரைபடத்தில்நிரப்பலாம் 
 படம்-62-9
 வரைபடத்தை  வரைவதற்கான பல்வேறு உதவிகளை Optionsbar என்ற வாய்ப்பு கருவிபெட்டியின் (படம்-62-9)மூலம்  பெறமுடியும் மேலே கட்டளை பட்டையிலுள்ள View =>Toolbars =>Options=>என்றவாறு கட்டளைகளை செயற்படுத்துவதன்மூலம் இதனை செயலுக்குகொண்டுவரலாம் 

படம்-62-10
இதிலுள்ள உருவங்கள் அதன் செயல் படம்-62-10 -ல் கொடுக்கபட்டுள்ளன  
 ஓப்பன்ஆஃபிஸ் ட்ராவிலுள்ள கருவிபட்டைகளை தேவையான இடத்தில் வைத்து இணைக்கலாம் அல்லதுமிதக்குமாறும் நகருமாறும் (Floatingand moving toolbars) (படம்-62-11)செய்யலாம் பழையபடி  மிதக்காமல்நகராமல் செய்யலாம்  இந்த கருவி பட்டையிலுள்ளஅம்புக்குறியில்மறைந்துள்ள கருவிகளை அந்த அம்புக் குறியை சொடுக்கினால் பெறமுடியும்   இவைகளின் வலதுபுற ஓரமாக இருக்கும் Visible Buttons என்ற பொத்தானை தெரிவுசெய்துசொடுக்குவதன்வாயிலாக கீழிறங்கு பட்டியலை விரியச்செய்து கூடுதலான கருவிகளை அல்லதுகட்டளைகளை செயற்படுத்துவதற்காக பயன்படுத்திகொள்ளமுடியும்  
படம்-62-11


Related Posts Plugin for WordPress, Blogger...