உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, April 05, 2012

Yahoo-வில் Sign-In Seal உருவாக்குவது எப்படி ?

நீங்கள் YahooMail என்று சொடுக்கினால் உங்களுக்குதெரிவது சில சமயம் phishing and scam பக்கங்களாகஇருக்கும் , இந்த பக்கங்களில் login செய்தால்உங்கள் UserName and Password திருடப்படும்.இதுபோன்ற phishing மற்றும் Scam இருந்து தப்பிக்க ,yahoo- வில் ஒரு சுலபமான வழி இருக்கின்றது.


நீங்கள் Sign-In Seal உருவாக்குவதுதான் ஒரே வழி.கிழ்கண்ட எளிய முறையை பின்பற்றி நீங்களும்Sign-in Seal உருவாக்கி உங்களை பாதுகாத்து கொள்ளலாம் .

1. நீங்கள் yahoomail login Page -க்கு செல்லவும்...2. Create your sign-in seal சொடுக்கவும்....3.இப்போது உங்களுக்கு இரண்டு Option தெரியும் ,இங்கே Create a text seal... பற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.உங்கள் பெயர் அல்லது கம்பெனி பெயர் எதுவாயினும்
டைப் செய்து ,வேண்டிய நிறத்தையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்பின்பு Preview Button - சொடுக்குங்கள் ....4,இப்போது உங்கள் மாதிரி sign-in seal தெரியும் ,அதைசேமிக்க Save This Seal சொடுக்கவும் அல்லது மாற்றRemove சொடுக்கவும் .5.உங்கள் உபயோகத்தை பொறுத்து This computerஅல்லது Your other computers தேர்வு செய்யவும்.6.இப்போது உங்கள் sign-in seal தயார் ...இப்போது login page - ல் உங்கள் sign-in seal தெரியும்.(பி -கு )
நீங்கள் அடுத்த தடவை yahoomail.com login செய்யும்போதுநீங்கள் உருவாக்கிய sign-in seal தெரிய வேண்டும்இல்லயென்றால் நீங்கள் உஷாராக இருக்கவேண்டும் , அது phishing அல்லது Scamபக்கங்களாக இருக்கக்கூடும்...
உங்கள் கருத்துக்கள் மதிப்பானவை.நிறைகள் ,குறைகள் எதுவாயினும் சொல்லுங்க... தமிழ் 10 ஒட்டு போடுங்க.இப்பதிவு அனைவரையும் சென்று சேரச் செய்யுங்கள்.நன்றி
Related Posts Plugin for WordPress, Blogger...