உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Saturday, May 05, 2012

பி.இ., படித்தவர்களுக்கு BEL நிறுவனத்தில் இன்ஜினியர் பணி

இந்திய ராணுவ அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பாரத் எலக்ட்ராணிக்ஸ் லிமிடெட்(BEL) நிறுவனத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
1. பணியின் பெயர்: Probationary Engineer(PE)
மொத்த காலியிடங்கள்: 170

மெக்கானிக்கல் – 32
எலக்ட்ரானிக்ஸ் -88
கம்ப்யூட்டர் சயின்ஸ் – 50
கல்வித்தகுதி: எலக்ட்ரானிக்ஸ்,  எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்,  எலக்ட்ரானிக்ஸ் & டெலிகம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ,  கம்ப்யூட்டர் சயின்ஸ்&இன்ஜினியரிங் பிரிவில் முதல் வகுப்பில் பி.இ., பி.டெக் முடித்திருக்க வேண்டும்
2. பணியின் பெயர்: Probationary Officer (HR)
காலியிடங்கள்: 7
கல்வித்தகுதி: பட்டப்படிப்புடன்HRM/Personnel Management and Industrial Relation பிரிவில் MSW/MBA முடித்திருக்க வேண்டும். SC/ST/PWD பிரிவினர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
வயதுவரம்பு: 01.05.2012 தேதிப்படி 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.  SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்படியும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: 16, 400 -3% – 40,500 மற்றும் இதர படிகள்
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் www.bel-india.com என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்
மேலும் விவரங்கள் அறிய www.bel-india.com என்ற இணையதளத்ததை பார்க்கவும்.
Related Posts Plugin for WordPress, Blogger...