உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Thursday, May 03, 2012

ஆஃப்லைனில் Mail ளை பார்க்க வேண்டுமா

நண்பர்களே ஆஃப்லைனில் Mail ளை பார்க்க வேண்டுமா

இதற்கு முதலில் Google Chrome தேடு இயந்திரத்தைப் பயன்படுத்த வேண்டும்.

அதனுள் சென்று உங்களின் கணக்கை திறந்துவிட்டு பிறகு Google தளத்திற்கு

செல்ல வேண்டும்.

அதில் offline gmail என்று type செய்யவும்.

அதில் வரும் முதல் ஆஃப்ஷனை தேர்வு செய்யவும்.


பிறகு Add to chrome என்பதை அழுத்த வேண்டும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
Install என்பதை அழுத்த வேண்டும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.

சிறிது நேரம்......


பிறகு Launch App என்று வரும் பிறகு ஒரு New tap தானாகவே ஓபன் ஆகும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.

அதில் offline Google Mail என்று Logo இருக்கும்.அதை கிளிக் செய்யவும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.
பிறகு தோன்றும் திரையில் Allow offline mail என்பதை தேர்வு செய்யவும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.பிறகு என்ன சோதிக்க வேண்டியதுதான்.....

உங்களின் இணைய வசதியை அனைத்து விடவேண்டும்.

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.


முடியல இனி நீங்களே பாத்துக்கோங்க ....................சரி நண்பர்களே மற்றொரு பதிவில் சந்திப்போம்.....
Related Posts Plugin for WordPress, Blogger...