உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Friday, June 29, 2012

வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு செல்லாமல் ஆன்லைனில் புதியதாக பதிய / புதுபிக்க

வேலைவாய்ப்பு அலுவலங்களுக்குச் செல்லாமலே உங்களது வேலைவாய்ப்புப் பதிவினை ஆன்லைன் மூலமாக எளிமையாக புதியதாக பதியவும் , புதுபிக்கவும் முடியும்.

புதியதாக பதிபவர்களுக்கான சுட்டி : Click here for new User ID Registration
பதிவை புதுபிப்பதற்கான சுட்டி : http://tnvelaivaaippu.gov.in/Empower/  -  ல் Renewal தேர்வு செய்யவும்

Renewal செய்பவர்கள் கவணிக்க வேண்டியவை
User Name : _________________
(User Name 16  இலக்கத்தில் இருக்க வேண்டும்.
அ. முதல் மூன்று இலக்கம் நீங்கள் பதிவுசெய்துள்ள வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்
ஆ. திவு செய்யப்பட்ட ஆண்டு
இ. ஆண் M (அ) பெண்  F
ஈ. பதிவு எண்  (8 இலக்க எண்ணாக இருத்தல் வேண்டும், உங்களின் பதிவு எண் 4 இலக்கம் எனில் முன்னதாக 4 பூஜ்ஜியங்களை சேர்த்துக்கொள்ளவும்)

எடுத்துக்காட்டு :
வேலைவாய்ப்பு அலுலகத்தின் குறியீட்டு எண்:      CHP  (தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை)
பதிவு செய்ய ஆண்டு : 1999
ஆண் / பெண்   :   M
பதிவு எண்         :  5775
Therefore :              CHP1995M00005775

கடவுசொல் (password)
உங்கள் கடவுச்சொல்லை இந்த முறையில் உங்கள் பிறந்த தேதியை
(dd / mm / yyyy) இட வேண்டும்.
username : CHP1995M00005775
password : dd / mm / yyyy

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் குறியீட்டு எண்
  1. ARD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், அரியலூர்
  2. CBD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கோயம்புத்தூர்
  3. CBR மண்டல துணை இயக்குனர் அலுவலகம் (தொழில்) கோயம்புத்தூர்
  4. CDC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி – கோயம்புத்தூர்
  5. CHD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
  6. CHG தலைமை அலுவலகம், சென்னை
  7. CHP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகம், சென்னை
  8. CHR மண்டல துணை இயக்குநர் அலுவலகம், சென்னை
  9. CHS மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (ஊனமுற்றோர்-சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம்) சென்னை
  10. CHT மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (தொழில் நுட்ப பணியாளர்) .- சென்னை
  11. CHU மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் (திறனற்ற) சென்னை
  12. CUC பயிற்சி வழிகாட்டல் மையம் எஸ்சி / எஸ்டி – கடலூர்
  13. CUD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கடலூர்
  14. DGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திண்டுக்கல்
  15. DRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி
  16. ERD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், ஈரோடு
  17. KGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் கிருஷ்ணகிரி
  18. KPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், காஞ்சிபுரம்
  19. KRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கரூர்
  20. MDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மதுரை
  21. MDP தொழில்முறை மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் மதுரை
  22. MDR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) அலுவலகம், மதுரை
  23. NGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், கன்னியாகுமாரி
  24. NKD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் நாமக்கல்
  25. NPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், நாகப்பட்டினம்
  26. PDD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், புதுக்கோட்டை
  27. PRD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், பெரம்பலூர்
  28. RPD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ராமநாதபுரம்
  29. SGD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சிவகங்கை
  30. SLD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், சேலம்
  31. TCC பயிற்சி வழிகாட்டல் மையம், திருச்சி
  32. TCD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருச்சி
  33. TCR மண்டல துணை இயக்குநர் (வேலைவாய்ப்பு), திருச்சி
  34. THD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தேனி
  35. TJD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், தஞ்சாவூர்
  36. TMD மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், திருவண்ணாமலை
  37. TNC பயிற்சி வழிகாட்டல் மையம், திருநெல்வேலி
  38. TND மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் திருநெல்வேலி
Related Posts Plugin for WordPress, Blogger...