உங்கள் விட்டு பிறந்த நாள் வைபவம், திருமண வைபவம், பூப்புநித நீராட்டு விளா என மங்கள நிகழ்வுகள் அனைத்தையும் சிறப்பாகப் படம் பிடித்துத் தருகின்றோம்.
இங்கு பதியப் பதிவுகளில்ல்...... நான் ரசித்தவை, படித்தவை, மற்றவர்க்கு பயனளிப்பவை,செய்திகள் என்பன அடங்கும். மற்றும்; கான், வந்தேமாதரம், பிளக்கர் நண்பன். பலே பிரபு,போன்றவரின் பதிவுகளும்.... மற்றவர்க்கு பயனளிக்கும் நோக்கில் இங்கு பதியப்படும்..

Monday, September 03, 2012

Microsoft Word-யில் Text-ஐ Table-ஆக மாற்றுவது எப்படி ?

சில நேரங்களில் இது நமக்கு தேவைப்படும், உதாரணமாக நாம் PDF கோப்புவிலிருந்துWord கோப்புக்கு மாற்றும் பொழுது, table-கள் சில நேரம் table-ஆக வராமல் text-ஆக வரும், ஆனால் நமக்கோ அது table-ஆக இருந்தால் நலம் என்று தோன்றும், அப்படிப்பட்ட நேரங்களில் இந்த டெக்னிக் மிகவும் உதவிகரமாக இருக்கும்.


Text-ஐ table-ஆக மாற்றுவது எப்படி ?
கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் தங்களிடம் Text உள்ளது என்று வைத்துக்கொள்வோம், அதை table-ஆக மாற்றுவது மிகவும் சுலபம்.


தாங்கள் தனி தனி column-கலாக வர நினைக்கும் text-ஐ ஏதாவதொரு Special Character-ஐ கொண்டு கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் சேர்க்கவும்:



இப்பொழுது நாம் table-ஆக மாற்ற விரும்பும் text-களை செலக்ட் செய்து கொள்ளவும், பின்பு "Table" -> "Convert" -> "Text-to-table"-க்கு செல்லவும்.



இப்பொழுது இதில் "Number of columns”-யில் 2 என்றும். "Separate text at"-இல் "Other"-ஐ செலக்ட் செய்து நாம் உபயோகபடுத்திய Special Character-ஐ தச்சிட வேண்டும்.



பிறகு "OK"-வை கிளிக் செய்யவும். கீழேயுள்ள படத்தில் உள்ளது போல் தங்கள் Text Table-ஆக மாறி காட்சி தரும்.


Related Posts Plugin for WordPress, Blogger...