இதனால் நீங்கள் ஒவ்வொரு வெப்தளதிற்கும் செல்ல தேவை இல்லை, ஆனால் ஒரு சில தளத்தின் பக்கங்களை முழுமையாக படிக்க முடியாது இருப்பினும் தேவையான பக்கங்களை மட்டும் தேர்வுசெய்யது படிக்க உதவுகிறது.

கூகிள் ரீடர் வழியாக உங்களுக்கு விருப்பமான பக்கங்களை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும் மற்றும் உங்கள் வெப்தளங்களில் கிளிப் ஆகா சேர்த்துகொள்ளமுடியும்.
இதை IGoogle உடனோ, நேரடியாக “http://reader.goggle.com” வழியாகவோ அல்லது கூகிள் ரீடர் மென்பொருளை இன்ஸ்டால் செய்தோ பயனபடுத்தலாம். இதற்க்கு கூகிள் அக்கௌன்ட் கண்டிப்பாக தேவை, கூகிள் ரீடருக்கு செல்ல கிளிக் செய்யவும்
Tamilblog.in வெப்தளத்தை கூகிள் ரீடரில் சேர்த்து படிக்க கிளிக் செய்யவும் , பின்பு RSS பற்றி கொடுக்கப்பட்டுள்ள பதிவில் உள்ள வழிமுறையை பின்பற்றவும்.

THANKS TO http://www.tamilblog.in/google/google-reader/